இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் குற்றவாளிகள் இன்னும் அந்த தவறை செய்யத்தான் செய்கிறார்கள். பாலியல் வன்கொடுமைகள் குற்றம் குறைந்த பாடு இல்லை. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்த சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த 2 பேர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் […]
Tag: உ.பி
உத்திரபிரதேசத்தில் 7 கட்டங்களாக நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10ம் தேதி எண்ணப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 403 புதிய எம்.எல்.ஏ.க்களின் பின்னணி விபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் புதிய எம்எல்ஏ-க்கள் பின்னணி குறித்து ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ள தகவல்களில் இருப்பதாவது. # புதிய எம்எல்ஏ-க்களில் 91 சதவீதத்தினர் (எண்ணிக்கையில் 366 பேர்) கோடீஸ்வரர்கள் ஆவார்கள். (சென்ற 2017 ம் ஆண்டு […]
துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் ஆண்களின் நலனுக்காக ஆண்கள் நல அமைச்சகம் ஒன்று உருவாக்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கட்சி ஒன்று தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. உத்திரபிரதேசத்தில் வரும் 10 ஆம் தேதி தேர்தல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மேரா அதிகார் ராஷ்ட்ரீய தளம்’ எனும் கட்சி, தன்னுடைய தேர்தல் அறிக்கையில், துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஆண்களுக்காக ஆண்கள் நல அமைச்சகம் மற்றும் ஆண்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்படும் என […]
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று கொண்டார். உத்திரபிரதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி வாரணாசியில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்துவைத்து காசி கங்கை நதியில் நீராடினார். சுமார் 339 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்திற்கு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் சுற்றுலா வசதி மையம், வேத மையம், உணவு விடுதி உள்ளிட்ட 23 கட்டிடங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. […]
உத்திரபிரதேசத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடும் என்று AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார். முன்னதாக மாயாவதியின் BSP கட்சியும், அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. அதை தற்போது இரண்டு கட்சிகளுமே திட்டவட்டமாக மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அறைகளை முன்பதிவு செய்துள்ளனர் டெல்லி மற்றும் உ.பி அரசு. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகல் என்று பாராமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கும் இந்த தொற்று பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் மருத்துவர்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். அப்படி தனிமைப்படுத்திக் கொள்ளும் […]