Categories
தேசிய செய்திகள்

உ.பி., சட்டமன்ற தேர்தல்: பாஜக அறிக்கையில் அதிரடி அறிவிப்பு….!!!!

உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்தார். இத்தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் உ.பி.., சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தல் அறிக்கையில் “மதமாற்ற திருமணம் செய்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1 லட்சம் […]

Categories

Tech |