Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களின் அருளால் தான் குணமடைந்தேன்…. உ.பி முதல்வர் டுவிட்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் டெல்லி முழுவதும் சுடுகாடாக காட்சி அளித்து வருகிறது. கொரோனவால் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகினறனர். இந்நிலையில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா தொடரிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். மருத்துவர்களின் உதவி மற்றும் அருளால் கொரோனாவில் […]

Categories

Tech |