பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனைகலில் மாதம் தோறும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் பெறுபவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலமாக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் ஒரு […]
Tag: ஊக்கத்தொகை
தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கரும்பு மகசூலை அதிகப்படுத்தவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 2020-21 ஆம் ஆண்டில் அரவைப் பருவத்திற்கு ஒன்றிய அரசு நிர்ணயித்த 2707.05 ரூபாயை விட கூடுதல் ஊக்கத்தொகையாக டன் […]
கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு 54 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேக்கத்தாண்டபட்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கின்றது. இந்த ஆலையில் 2021-22 வருடம் அரவை பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு விற்பனை செய்த விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூபாய்.195 வீதம் ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2021-22 ஆம் வருடம் அறுவைக்கு கரும்பு அனுப்பி வைத்த விவசாயிகளின் […]
தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திலும் அவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும் அரசு அவ்வப்போது பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் தமிழகத்தில் உள்ள 11 ஆம் வகுப்பு அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் அனைவருக்கும் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரண்டு வருடங்களுக்கு […]
முதல்வர் ஸ்டாலின் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் போட்டி மற்றும் ஆசிய ஆக்கி போட்டியில் பதக்கங்களை வென்ற 10 வீரர்களுக்கும், குஜராத்தில் நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற 180 வீராங்கனைகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகையை வழங்கியுள்ளார். இந்த விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 190 வீரர்களுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அவ்வகையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி திறனை மேம்படுத்தும் விதமாக அக்டோபர் 1ஆம் தேதி திறனறி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளியிலும் பயிலும் 11-ம் […]
இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: “தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-23 கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும். இந்த தேர்வில் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி தற்போது விவசாயிகளுக்கு தேவையான சலுகைகளை அறிவித்து வருகிறார். தமிழக அரசின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்த விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 50,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் மீதமுள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75 சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 […]
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பொது முடக்கங்கள் ஏற்படப் பட்டதால் 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதன் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்காக கல்வி என்ற தொலைக்காட்சியை தொடங்கி அரசாங்கம் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்கப்படுத்தியது. இதேபோன்று இல்லம் தேடி கல்வி என்ற அமைப்பையும் தமிழகம் முழுவதும் […]
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவிதிட்டத்தில் (Elite Sportsperson Scheme) ஏ.சரத்கமல், சத்தியன் செல்வி பவானி தேவி போன்றோருக்கும், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் (Mission International Medals Scheme) சவுரவ் கோஷல், தீபிகா பல்லிகல் ஆகியோருக்கும் தொடர் பயிற்சி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சென்ற 28/07/2022 முதல் 08/08/2022 வரை இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நடந்த 22வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி […]
தமிழகத்தில் அரசு பணியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களுடைய பணிக்காலத்தில் தங்களுக்கு தேவையான பலன்களை கோரிக்கையாக அரசிடம் வைத்து வருவார்கள். அவர்களுடைய கோரிக்கையில் நியாயம் இருந்தால் அரசு உடனடியாக ஊழியர்களுடைய கோரிக்கை நிறைவேற்றும். அவ்வாறு ஊழியர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லாத பட்சத்திலும் ஊழியர்களுடைய கோரிக்கை அரசு நிராகரிக்கும் போது அல்லது தாமதிக்கும் போது ஊழியர்கள் போராட்டம் செய்வார்கள். இது போன்ற பல வருடங்களாக அரசு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பணி காலத்தில் கூடுதல் கல்வி தகுதியைப் பெற்றால் […]
தமிழகத்தில் அரசு பணியிலுள்ள ஊழியர்கள் தங்களது பணிக் காலத்தில் தேவையான பலன்களை கோரிக்கையாக அரசிடம் வைத்து வருவார்கள். அவர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ள பட்சத்தில் அரசு உடனே ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும். அவ்வாறு ஊழியர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லாதபட்சத்திலும் (அல்லது) அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் வேறு ஏதேனும் சிக்கல்கள் இருக்கும் பட்சத்திலும் அவை நிராகரிக்கப்படும். இது போன்று அவர்களின் கோரிக்கையை அரசு நிராகரிக்கும்போதும் (அல்லது) தாமதிக்கும்போதும் ஊழியர்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அத்துடன் பல […]
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகிறது. இதை எடுத்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் என அரசு அறிவித்துள்ளது. அதாவது ஜூலை 10-ம் தேதி வரை மட்டுமே […]
தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காதி பொருள்கள்,அரசு உப்பு மற்றும் பனைவெல்லம் விற்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சில நிபதனைகள் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன்படி ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் என்றும்,கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் […]
ஐந்து வயது முழுமையடைந்து அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அரசு பள்ளிகள் தரமான இலவச கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அறியும் விதமாக பேனர்கள் வைப்பதுடன் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒன்று முதல் […]
கடந்த 19ஆம் தேதி தமிழகம் முழுவதுமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெருன்பான்மையான இடங்களை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் கோகுலகிருஷ்ணன் வார்டு பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் தேவையான வசதிகள் குறித்து முன்வைத்து பேசினார். இதனை […]
மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். 2 ஹெக்டேருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய், மூன்று தவணைகளாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் கொடுக்கும் நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார். நான்கு மாதங்களுக்கு ஒரு […]
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. அது மட்டுமின்றி கிராமப்புற மாணவர்கள் தங்களுடைய படிப்பினை பாதியிலே விட்டுவிடாமல் தொடர்ந்து கல்வி பயில உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டுக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் பாஜக சார்பில் பல போராட்டங்களும் நடத்தப்பட்டது. இந்நிலையில் சொத்து வரி உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படாது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முதல் அரையாண்டுக்குள் பழைய […]
சென்னை தலைமைச் செயலகத்தில் பல திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உள்ளார். இந்நிகழ்ச்சியில் பல்வளத்துறை அமைச்சர் நாசர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களுடன் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் புதிய கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து தேசிய அளவிலான திறன் போட்டிகளில் பதக்கம் வென்ற […]
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் 2020-ஆம் ஆண்டு 63 லட்சம் கார்டுதாரர்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கியதற்கு ஊக்கத்தொகை வேண்டுமென மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 2020-ல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரேஷன் கடைகள் வாயிலாக கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. வினியோகம் செய்யப்பட்ட […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அவை கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதையடுத்து ரேஷன் ஊழியர்கள் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருந்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை தாங்களே பாக்கெட் செய்தும், மற்ற பொருட்கள் ஒவ்வொன்றையும் சரிபார்த்தும் அட்டைதாரர்களிடம் வழங்கினர். இதன் காரணமாக அவர்களுக்கு அதிக […]
தமிழகத்தில் அரசின் ஊக்கத்தொகை வழங்குவதற்காக பிளஸ் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி இடைநிற்றலை தவிர்க்க அரசு சார்பில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தலா 1,500, பிளஸ் 2 மாணவர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 […]
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலமாக அரசு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகின்றது. அதனால் ரேஷன் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதால் ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பரிசு தொகுப்பு வினியோகிக்கும் ரேஷன் ஊழியர்களுக்கு கார்டுக்கு 50 காசு வீதம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு உரிய அறிவுரை வழங்கி ஊக்கத்தொகை வழங்கப்படுவதை கண்காணிக்குமாறு […]
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களுக்கு உதவி வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊக்கத்தொகை மற்ற பிற நலவாரியங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கு நிகராக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக 1.53 கோடி செலவில் உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் […]
தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை அதிகளவில் பள்ளியில் சேர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆகவே வரும் 30ஆம் தேதிக்குள் பட்டியலை அனுப்ப வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு [email protected]/ [email protected] மூலமாக அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
10 முதல் 15 வரை வயது வரையிலுள்ள இசையில் ஆர்வமும், நாட்டமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலை துறை அறிவித்துள்ளது. விண்ணப்ப படிவங்களை அறநிலையத்துறையின் கீழ் https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லா பயிற்சி மற்றும் மாதம் ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலம் சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கு ஊக்கப்பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி சிறிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்க ரூ.1,300 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ரூபே டெபிட் கார்டு மற்றும் BHIM UPI என்ற சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கொண்ட செயலிகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக […]
பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கதொகை வழங்கும் திட்டம் தொடங்க உள்ளது. இந்த ஊக்க தொகை வழங்குவதற்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு பதில் வங்கிகளில் தனியார் வைப்புநிதி கணக்கு தொடங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக வங்கி கணக்கு தொடங்குவதற்கு […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை மற்றும் இலவச அரிசி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இதனிடையே கொரோனா காலத்தின்போது ரேஷன் கடைகளில், ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டது. அதன்படி மாதந்தோறும் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் கூடுதல் […]
தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சிவி மெய்யநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றது. மகளிர் அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அப்போது இருந்த அதிமுக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து தகவல் வெளியான நிலையில், தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் […]
இந்தியாவில் பல மாநிலங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கட்சித் தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி சார்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அதில், நாங்கள் பஞ்சாபில் ஆட்சி அமைத்தால் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் தல ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார். தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்படுவது வழக்கம் […]
கரூர் மாவட்டத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஆண்களுக்கு தங்கத் தந்தை பட்டம் வழங்குவதுடன், வீட்டுமனை பட்டா அல்லது சிறப்பு ஊக்கத்தொகை 5 ஆயிரம் ரூபாய் மற்றும் பல உதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள முன் வரும் ஆண்களை ஊக்குவித்து கௌரவிக்கும் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.தமிழகத்திலேயே முன்மாதிரி திட்டமாக கரூர் மாவட்டத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள முன்வரும் ஆண்களை ஊக்குவித்து […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தீவிரமாக பரவி வந்தது. அப்போது நோயாளிகள் மருத்துவமனையில் நிரம்பி வழிந்தன. கொரோனா பரிசோதனை செய்ய அவற்றோடு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சுகாதார பணிகளை மேற்கொள்ள ஆள் பற்றாக்குறை நிலவியது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையை சமாளிக்க அரசு மருத்துவத்துறைக்கு தற்காலிக ஊழியர்களை நியமித்து. மருத்துவர்களுக்கு உதவவும், கொரோனா நோயாளிகளை கவனிக்கவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் செவிலியர்கள், உதவியாளர்கள் மற்றும் கோயில் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அந்த கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இணைந்து சேவையாற்றும் தன் ஆர்வலர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் […]
வேலை தேடி வருபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் யூரோ வழங்கப்படும் என்று பிரான்ஸ் தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகில் உள்ள பல்வேறு இளைஞர்கள் படித்துவிட்டு வேலையின்றி தவித்து வருகின்றனர். அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாமல் சொந்த நாட்டிலேயே தொடர்ந்து வேலையும் தேடி வருகின்றனர். இதுபோன்று பிரான்சில் நெடுங்காலமாக வேலை தேடும் நபர்கள் அது தொடர்பான நிறுவனத்தில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். மேலும் அவர்கள் எந்த வேலைக்காக பதிவு செய்து வைத்திருக்கிறார்களோ அது தொடர்பான நிறுவனத்தில் வேலைக்காக பயிற்சி அளிக்கப்படும். […]
தமிழ்நாட்டை சேர்ந்த 15 விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.3.98 கோடி ஊக்கத்தொகையை வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத் தொகை வழங்கினார். அதன்படி பாராலிம்பிக், பிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் […]
தமிழகத்தில் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்து இந்து சமயஅறநிலை துறையில் அதிக திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதில் ஒரு லட்சம் தல மரக்கன்றுகள் கோவில்களில் நடும் திட்டம், கோவில் நிலங்கள் மீட்பு, மற்றும் பட்டாச்சாரியார் உங்களுக்கு மாதம் மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்ககளை நிறைவேற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கோவில்களில் முடி திருத்தும் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் […]
சென்னை வேப்பேரி p.k.n. அரங்கத்தில் கோவில்களை தலை மொட்டை போடும் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கும் விதமாக முன்னதாக 25 பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையினை வழங்கினார். இதற்கு முன்பாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு சட்டசபையில் கோவில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதன்படி முடிதிருத்தும் பணியாளர்கள் 1744 […]
தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு 39.40 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதை அடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2020-2021 நிதி ஆண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்கத் தொகையாக ரூபாய் 40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் […]
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் அடிப்படையில் 5 வகையான குடும்ப அட்டைகள் உள்ளன. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 2,13,80,112 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இந்நிலையில் தமிழக அரசு தேர்தலின்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அறிவித்துள்ளது. இதனால் புதிதாக திருமணம் செய்தவர்கள் இந்தத் தொகையை பெறுவதற்காக பலரும் புதிதாக ரேஷன் கார்டு அப்ளை செய்து வருகின்றனர். மேலும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் கூட்டத்தின்போது. ஆயிரம் ரூபாய் […]
சீனாவில் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை மற்றும் பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது. சீனா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கி வருகிறது. அதேசமயம் சீனாவில் 50 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக மக்கள் தொகை குறைய தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா தற்போதைய சீனாவின் மக்கள் தொகையை முந்திவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சீன அரசு தன் நாட்டு மக்களிடம் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் சீன […]
கோவிலில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் எந்த கோவிலிலும் மொட்டை அடிக்க கட்டணம் கிடையாது என்று இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த […]
அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் 2021-2022 ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதில், தமிழகத்தின் இந்த வருடத்திற்குள் ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு […]
இந்திய மருத்துவத் துறையில் முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ரூ.15 ஆயிரம் கோடியில் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி சிறு குறு மற்றும் நடுத்தர மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஜூன் 2 ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் கூறியுள்ளார். அதனால் ஊக்கத் தொகை பெற விரும்பும் மாணவர்கள் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிய […]
தமிழக அரசு மக்களுடைய நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வாறு கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை 3 […]
தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் சேர்க்க பணம் இல்லாமல் ஒரு சில பெற்றோர் தங்களின் […]
தமிழக அரசு மக்களுடைய நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கான கல்வி […]
மத்திய கேரளாவில் உள்ள சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்டம் சார்பில் குடும்ப ஆண்டு விழா நடைபெற்றது. இது தொடர்பாக பாலா மறைமாவட்ட ஆயர் ஜோசப் கல்லெட் அனைத்து ஆலயங்களும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் பாலா மறைமாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஆலயங்களிலும் குடும்ப ஆண்டு கடைபிடிக்க வேண்டும் என்று அவர் அறிவித்திருந்தார். அங்குள்ள அனைத்து ஆலயத்திற்கும் உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கத்தோலிக்க குடும்பங்களில் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட பிள்ளைகளை பெற்ற தம்பதிகளுக்கு மாதம் […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கி வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார். அதன்படி 10 ஆம் வகுப்பு தோல்வி ரூ.200, தேர்ச்சி பெற்றால் ரூ.300, 12 ஆம் வகுப்பு, பட்டய படிப்பு தேர்ச்சி ரூ.400, பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.600 வழங்கப்படுகிறது. இதில் தகுதி உள்ளவர்கள் tnvelaivaipu.gov.in/Empower/ […]