Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊக்கத்தொகை உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அதன் பிறகு தாயின் மணிக்கொடி பாரீர், அதைத் தாழ்ந்து பணிந்திட வாரீர், ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்போம் என்று பாடலுடன் தனது உரையைத் தொடங்கினார். இதையடுத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ஸ்டாலின் 6 கோடியில் […]

Categories

Tech |