அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டப்படிப்பு முடித்து வெளி வரும் இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், அரசு சட்டக் கல்லூரிகளுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும் எனவும், ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் இன் லா எனும், சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கறிஞர் கற்பகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் இதுசம்பந்தமான […]
Tag: ஊக்கத்தொகை
தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு, கணினி வகுப்பு, ஆங்கில பிரிவு தொடங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்களும், காலணிகள், பைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்கள் சேர்க்கையும் அரசு பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என குன்னூர் மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் […]
அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கியுள்ளது தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட காரணத்தினால் பல மாவட்டங்களில் 2021- 22 ஆம் கல்வியாண்டுக்கான […]
தமிழக பள்ளிக்கல்வித் துறை ஜூன் 14ம் தேதி முதல், பள்ளிகளைத் திறந்து மாணவர் சேர்க்கை, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி, விலையில்லா பாடபுத்தகம் வழங்கல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை தலைமை ஆசிரியர்களைக் கொண்டு நடத்த உத்தரவிட்டது. இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளி மேலாண்மைக் குழு தலைவி க.மகேஸ்வரி முன்னிலையில் இன்று தொடங்கியது. அப்போது, பள்ளியில் புதிதாக முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசின் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஒயிட் குட்ஸ் எனப்படும் வீட்டு உபயோக பொருட்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத் […]
2021-2022 ஆம் கல்வியாண்டில் 63 லட்சம் பட்டியல் இன மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.2500 முதல் ரூ.13,500 வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்காத மாணவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு தகுதி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு socialjustice.nic.in […]
பிரபல நிறுவனங்களுக்கு குறைந்தபட்சமாக 15% விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டனில் நடந்த கூட்டத்தில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற 7 நாடுகளினுடைய நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்தக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதனையடுத்து இந்த கூட்டத்தில் அமேசான், கூகுள் மற்றும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு குறைந்தபட்சமாக 15% விழுக்காடு வரியை நிர்ணயிக்க வேண்டு என்ற உடன்பாடு போடப்பட்டது. மேலும் பிற நாடுகளும் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வார்டில் பணியாற்றுவோர், வெளியே பணிபுரிவோர் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா காலத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க இலக்கியமா மணி என்ற விருது உருவாக்கப்படும். திருவாரூரில் உள்ள 10 வட்டாரத்தில் 16,000 […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசுக்கு உறுதுணையாக மருத்துவர்கள் முதல் சுகாதாரத்துறை பணியாளர்கள் வரை அனைவரும் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் அவர்களின் பணி இன்றியமையாதது. ஆனால் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சிலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவ பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி தரலாம் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசுக்கு உறுதுணையாக மருத்துவர்கள் முதல் சுகாதாரத்துறை பணியாளர்கள் வரை அனைவரும் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் அவர்களின் பணி இன்றியமையாதது. ஆனால் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சிலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவ பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி தரலாம் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதில் பல்வேறு துறையை சார்ந்தவர்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் முன் களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். எனவே அனைத்து மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட, கொரோனாவால் உயிரிழந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது அந்த இழப்பீட்டு தொகையை முதல்வர் மு.க ஸ்டாலின் 10 லட்சமாக உயர்த்தி உள்ளார். மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து […]
தென்கொரியாவில் கேரம் உலக கோப்பையில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு 50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நாட்டில் பெரும்பாலான இடங்களில் ஜாதி மறுப்பு திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அனைத்து ஜாதி மறுப்பு மற்றும் மதமாற்ற திருமணங்களுக்கும் பணம் ஊக்கத்தொகை வழங்கப்படும். திருமண […]
ஊரடங்கு காலத்தில் வங்கி கடனை தவறாமல் செலுத்தியவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் விதமாக வட்டியில் குறிப்பிட்ட தொகையை திருப்பி அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக EMI வசூலிப்பதை 6 மாதம் வரை நிறுத்தி வைத்துள்ள நிலையில் சில வங்கிகள் பணத்தை கட்ட வாடிக்கையாளர்களை நிர்பந்தம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வட்டிக்கு வட்டி போடும் முறையை ரத்து செய்ய முடியாது என மத்திய […]
ஜூலை பத்தாம் தேதி முதல் குடிநீர் சேவையை வழங்கி வந்த தண்ணீர் லாரிகள் இயங்காது என லாரி களுக்கான ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒருபுறம் கொரோனா பாதிப்பு ஏறிக்கொண்டே செல்கிறது. அதேசமயம் மறுபுறம் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. காலை நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வு, மாலை நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு என இரண்டு அறிவிப்புகளும் மக்கள் மத்தியில் தொடர்ந்து ஒரு விரக்தியை ஏற்படுத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை […]
ரேஷன் கடைகளில் நாளை முதல் தமிழக அரசு வழங்கும் நிவாரணம் வழங்கப்பட இருப்பது வழங்கப்பட உள்ளன கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தில் மாநில அரசு வழங்கி வரும் 1000 ரூபாய் ஊக்கத் தொகையுடன் ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இரண்டு கோடிக்கும் மேல் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை நாளை முதல் வழங்கப்பட உள்ளது. வீடுவீடாக டோக்கன் கொடுக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நாளில் ரேஷன் கடைக்கு சென்று நிவாரணத்தை பெற்றுச் செல்லலாம் […]
கொரோனா ஊரடங்கின் போதும் பணிசெய்யும் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. விற்பனையாளர்களுக்கு ரூ. 2500, கட்டுனர்களுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். அரசின் இந்த அறிவிப்பால் 21,517 விற்பனையாளர்கள், 3,77 பொட்டலமிடுபவர்கள் பயனடைவார்கள். கொரோனா நிவாரணமாக அனைத்து வகை அரிசி பெறும் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1,000 உதவியும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாகவும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். ஏப்., 2 ம் தேதி தொடங்கி 15ம் […]