தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகின்றது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களும் கைநாட்டு போடுவதை தவிர்த்து கையெழுத்து போட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை பள்ளி கல்வித்துறை சார்பில் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் வாசிப்பு திறனை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக 7.15 கோடி வைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தொடக்க வகுப்பு […]
Tag: ஊக்குவிப்பு
குழந்தைகள் மத்தியில் அஞ்சல்தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் மூலம் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான குழந்தைகளின் பொழுதுபோக்கான தபால் தலை சேகரிப்பை ஊக்குவிப்பதற்காக சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் சார்பில் இணைய வழியிலான கோடைகால முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் மே இரண்டாம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை ஐந்து பிரிவுகளில் […]
RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவருக்கு பரிசு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக RuPay டெபிட் கார்டு மற்றும் BHIM மூலம் பரிவர்த்தனை செய்பவருக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை பரிசு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யும் பயனர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்குவதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் […]