Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! இதில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.1500….. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்களுக்கு மேம்படுத்திக் கொள்ளும் விதமாக 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஒரு மாதம் 1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் தமிழக அரசின் பத்தாம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்….!! உயர் கல்வி ஊக்கத்தொகை உயர்வு…?? வலுக்கும் கோரிக்கை…!!

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்த அறிஞர் அண்ணாவின் ஆட்சிக்குப் பின்னர் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. இந்த ஊக்கத்தொகை கடந்த 2020ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் அரசு பள்ளி ஆசிரியர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் திட்டத்தால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் கீழமேலூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வி.பி.நாகைமாளியை சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். அதோடு ஆசிரியர்களின் உயர்க்கல்வி ஊக்க தொகையை நிறுத்தினால் அவர்களுடைய உயர்கல்வி ஆர்வம் குறையும் எனவும், […]

Categories
தேசிய செய்திகள்

ரூ10,000…. கல்வி உதவி தொகை ? மத்திய அரசு விளக்கம்…!!

ரூ10,000 கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டும் அவர்களது கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூபாய் பத்தாயிரம் தேசிய கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும் என்ற செய்தி சமீபத்தில் மிக வைரலாக பரவி வந்தது. இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு இது முற்றிலும் பொய்யான செய்தி. உண்மை அல்ல என்று தெரிவித்ததுடன், மத்திய […]

Categories

Tech |