ஊசிக்கு பயந்துபோன ஒரு நாய் குட்டி ஊழியரிடம் கெஞ்சிய வீடியோவானது தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வைரலாகும் வீடியோவில் மருத்துவமனையில் ஊழியருடன், நாய் குட்டி ஒன்று உள்ளதை பார்க்க முடிகிறது. அந்த ஊழியர் நாய்க்கு ஊசி போடுவதற்காக அதை எடுக்கிறார். அப்போது ஊசியை பார்த்ததும் பயந்துபோன நாய் சிறு பிள்ளை போன்று அடம் பிடிக்கிறது. அதுமட்டுமின்றி ஊழியரை ஊசி போட விடாமல் கையை தடுக்கிறது. இந்த வீடியோவை அருகே இருப்பவர்கள் இணையத்தளத்தில் பதிவிட்டனர். இந்த […]
Tag: ஊசி
நைஜீரிய நாட்டில் ஊசியை செலுத்தி சிறுவர் சிறுமிகளின் வயிற்றை பெரிதாக்கி தர்மம் எடுக்க வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜீரிய நாட்டின் Lagos என்ற கிராமத்திற்கு சென்ற 4 பேர் அங்கிருந்து சிறுவர்களை அழைத்து சென்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர் ஒருவரின் மூலம் ஊசியை செலுத்தியுள்ளனர். அதன் பிறகு அவர்களின் வயிறு பெரிதாகியிருக்கிறது. அதனைத்தொடர்ந்து கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி அந்த சிறுவர்களை சாலையில் தர்மம் எடுக்க வைத்திருக்கிறார்கள். These men get minors […]
இன்று இளம் பெண் ஒருவர் பூனை கடித்ததால் மூன்றாவது ஊசி போடுவதற்காக அத்தாணி துறைமுகத்திற்கு அருகே உள்ள பொது சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஊசி போடுவதற்காக காத்திருந்த அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. அதாவது அவரது இருக்கையின் கீழ் படுத்திருந்த நாய் அவரை கடித்ததாக அந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். அதன் பின் மருத்துவமனை செவிலியர்களின் உதவியை நாடி முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின் அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சிலர் மாரடைப்பால் அவதிப்படுகின்றனர். அவர்கள் இறப்பை தடுக்க விலை உயர்ந்த இலவச தடுப்பூசி தயார் நிலையில் இருக்கிறது. இதற்காக திருமலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சிறப்பு இருதய சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இது நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக […]
லண்டனில் ஒரு நபர் கடந்த 33 வருடங்களாக பாம்புகள் விஷத்தை ஊசியால் தன் உடலுக்குள் செலுத்தி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனைச் சேர்ந்த 55 வயதுடைய ஸ்டீவ் லுட்வின் என்பவர் பாம்புகளின் விஷத்தை ஊசியால் தன் மூட்டுகளில் செலுத்தி வலியை ஏற்படுத்துவதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். உலகின் ஏழை நாடுகளில் உள்ள மக்கள் அதிகமாக பாம்பு கடி பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். எனவே அவர்களுக்காக மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் தான் இவ்வாறு செய்வதாக கூறுகிறார். கடந்த 33 வருடங்களாக, […]
குஜராத்தை சேர்ந்த தம்பதிகள் தனது மகனின் மரபனு பிரச்சினைக்காக 16 கோடி நிதியை பெற்றோர்கள் திரட்டியுள்ளனர். குஜராத் நகரின் மஹிசாகர் மாவட்டம் கனேசர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்தீப்சிங் ரத்தோட் இவரின் மனைவி ஜினால்பா. இவர்களுக்கு தைர்யராஜூ என்ற மகன் உள்ளார். இவருக்கு முதுகுத்தண்டில் மரபணு சார்ந்த பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் இவர் கை கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மூச்சுவிடும் திறனும் பாதிக்கப் பட்டது. இதையடுத்து இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ரகசியமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் பரவலாக வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னால் அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா கடந்த ஜனவரி மாதத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபரின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் தெரிவித்துள்ளார். ஆனால் எந்தவித தடுப்பூசி போடப்பட்டது எவ்வளவு டோஸ் எடுத்துக் கொண்டுள்ளனர் என்ற தகவலை அவர் வெளியில் கூற மறுத்துவிட்டார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே ட்ரம்ப் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார் […]
இந்தியாவில் தற்போது வரை 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனால் கடந்த 16-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று மாலை 6 […]