ஆசிய பசுபிக் ஒளிபரப்புக்கான ஐக்கிய சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பயங்கரவாத தாக்குதல்கள், நில நடுக்கம் மற்றும் தீ விபத்து போன்ற லைவ் செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வோடு வெளியிட வேண்டும். அதன் பிறகு தீவிரவாத தாக்குதல் தொடர்புடைய செய்திகளை வெளியிடும்போது அது தொடர்பான தடையங்களை அழித்து விடவோ, தவறான நோக்கங்களுக்கு இடம் அளித்து விடவோ கூடாது. இந்த செய்திகள் தாக்குதல் நடத்துபவர்களுக்கு வழிகாட்டும் […]
Tag: ஊடகங்கள்
மக்கள் பலர் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக தடுமாறி வருகின்ற நிலையில் தன்னிடம் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் திடீர் ஊதிய உயர்வு ஒன்றை பிரத்தானியர் ஒருவர் அறிவித்திருக்கிறார். 4 com என்னும் தொலைபேசி நிறுவனத்தின் உரிமையாளரான Daron hutt ஏற்கனவே மின்சாரம், எரிவாயு போன்ற விஷயங்களில் விலை உயர்ந்துள்ள நிலையில் வரும் குளிர் காலத்தில் அவை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதனால் தன்னிடம் பணியாற்றும் அனைவருக்கும் ஊதிய உயர்வழிக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் இவரிடம் 431 […]
அமெரிக்க அரசினுடைய வெளியுறவுக் கொள்கையைப் பிரதிபலிக்கும் அடிப்படையில், அந்நாட்டு ஊடகங்கள் சிலநேரம் இந்தியாவை மோசமாக சித்திரித்தும், பாராட்டியும் செய்திகள் வெளியிட்டு வருவதாக ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் பாா்க் பல்கலைக்கழக துணை பேராசிரியரான அபிஜித் மஜும்தாரால் மேற்கொள்ளப்பட்டு “தி ஜா்னல் ஆஃப் இன்டா்நேஷனல் கம்யூனிகேஷன்” இதழில் வெளியாகி உள்ள அந்த ஆய்வின் அறிக்கையில் இருப்பதாவது, அமெரிக்க அரசின் அவ்வப்போதைய வெளியுறவுக் கொள்கைகளை முழுமையாகப் பிரதிபலிக்கும் அடிப்படையிலேயே இந்தியா தொடர்பான அந்நாட்டு முக்கியமான ஊடகங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் […]
பாகிஸ்தானில் அணுசக்தி திட்டங்களின் தந்தை என்று அழைக்கப்படும் Dr. அப்துல் காதிர் கான் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் அணுசக்தி விஞ்ஞானியான Dr. அப்துல் காதிர் கான் இன்று மரணமடைந்துள்ளார். இச்செய்தியை, அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருக்கிறது. தற்போது, Dr. அப்துல் காதிர் கானுக்கு 85 வயதாகிறது. இந்நிலையில் இன்று காலையில், அவர் இஸ்லாமாபாத் நகரில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Dr. அப்துல் காதிர் கான், நாட்டின் அணுசக்தி திட்டங்களுக்கான தந்தை என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக முன்னாள் தலைவர் ஹெச்.ராஜா பத்திரிகையாளர்கள் முன்னிலையிலே ஊடகங்களை இழிவாகப் பேசி உள்ளார். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்களை சமாதானப்படுத்தும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “பாரதிய ஜனதா கட்சி அனைத்தும் ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூணாக உள்ள செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்தின் மீது பெரிய மரியாதையை வைத்துள்ளது. பத்திரிகையாளர்களின் பங்கானது தமிழக பாரதிய ஜனதா […]
பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா இருவரும் திருமணத்திற்கு வெளியில் வைத்திருந்த உறவால், அவர்களின் பாதுகாவலர்கள் அதிகம் பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் சார்லஸ், இளவரசி டயானாவிற்கு தெரியாமல் கமீலாவுடன் பழகி வந்தார். அதே சமயத்தில், மறைந்த இளவரசி டயானாவும் கணவருக்கு தெரியாமல், James Hewitt-டுடன் பழகி வந்தார் என்பது தெரிந்த தகவல். ஆனால், கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டிருந்த சூழ்நிலையில் கடும் அழுத்தத்திற்கு உள்ளானது அவர்களின் பாதுகாவலர்கள் தான் என்று […]
ஆப்கானில் பத்து நாள்களாக நடைபெற்ற தாக்குதலின் விளைவாக, நாட்டின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. தலைநகர் காபூல், ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்களால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மற்ற நாடுகளுக்கு செல்ல பொதுமக்கள், தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவந்தனர். ஆப்கானில் நிலவும் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்திற்கான போக்குவரத்தை ரத்து செய்தன. அதன்படி ராணுவ விமானங்கள் தவிர மற்ற விமானங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. காபூல் விமான […]
அமெரிக்க அரசு, குழப்பமான நிலையில் பின்வாங்கியது ஆப்கானிஸ்தான் நாட்டின் மக்களுக்கு செய்த துரோகம் என்று பல சர்வதேச ஊடகங்களும் குற்றம்சாட்டி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நெருக்கடி நிலையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையாண்ட விதத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊடகங்கள் ஒன்றிணைந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டை “கைகழுவுதல்” என்று அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கை, அமெரிக்க நாட்டின் வரலாற்றிலேயே மிகுந்த வெட்கக்கேடான விஷயம் என்று ஒரு பத்திரிகை தெரிவித்திருக்கிறது. மேலும் ஒரு கட்டுரையாளர் […]
தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளன. அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: ” அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் விவாதங்கள் நடத்தப்படுகின்றது. எனவே ஊடக விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மக்களில் அடிப்படை தேவைகளை பற்றி கருத்தில் கொள்ளாமல் அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், ஊடக அறத்திற்கு எதிராக மனம்போன போக்கிலும், அதிமுக தலைவர்களை இழிவுப்படுத்தும் […]
ஊடகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு போராடி வருகின்றது. இதை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு மிகப்பெரிய அளவில் பத்திரிகை ஊடகம், இணையதளங்களில் பணிபுரியும் நபர்களுக்கு இலவசமாக தடுப்பு ஊசி […]
ஸ்விட்சர்லாந்தின் புகலிடக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டிருக்கும் சிறைகளில் பணியாற்றும் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்விட்சர்லாந்தின் ஊடகங்களில், கடந்த சில மாதங்களாகவே சிறையில் வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்துள்ளது. எனவே இது தொடர்பில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது. இதன்படி முன்னாள் பெடரல் நீதிபதி Niklaus Oberholzer தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நீதிபதியின் தீவிர நடவடிக்கையால் Neuchatel, பேசல் மற்றும் Sankt Gallen போன்ற பகுதிகளில் இருக்கும் பல […]
இயக்குனர் லிங்குசாமி தவறான செய்தி பரப்பிய ஊடகங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என பல முன்னணி நடிகர்கள் வந்து தங்களது வாக்கினை செலுத்தினர். மறுபுறம் சில திரைத்துறையினர் வாக்களிக்கவில்லை என்று தகவல் வெளியானது. அதன்படி பிரபல இயக்குனர் லிங்குசாமி ஓட்டு போடவில்லை என்று இணையத்தில் செய்தி பரவி வந்தது. இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி அதற்கு மறுப்பு தெரிவித்து இது […]
பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீதி தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழக அரசு மீதி அவதூறு பரப்புவதாக கடந்த 2012ம் ஆண்டு தமிழ், ஆங்கில பத்திரிக்கைகள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் 28 வழக்குகள் தொடரப்பட்டது. முரசொலி மீதி 20 வழக்குகள், டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்து, நக்கீரன், தினமலர், தி இந்து மீதி 2 வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி தி இந்து பத்திரிக்கை சார்பில் என். ராம் […]
நாட்டில் உள்ள அனைத்து அச்சகங்கள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவை வலுவான பொறுப்புணர்வை தக்க வைத்து கொள்ளவேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக பீதியடையும் வகையில், சரிபார்க்கப்படாத தவறான செய்திகளை பரப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 133 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் […]