Categories
உலகசெய்திகள்

சீனாவில் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான பதிவுகள்…”ஹேஷ்டேக்குகள் சென்சார்”… தணிக்கை குழு அதிரடி நடவடிக்கை…!!!!!

நாளை தொடங்க இருக்கும் இருபதாவது கம்யூனிஸ்ட் தேசிய கட்சியின் மாநாட்டில் தொடங்கும் விதிகளை மாற்றி வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்கும் சட்ட திருத்தத்தை ஜின்பிங் கொண்டு வர இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பொதுமக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். பதவி நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றார்கள் இதனால் நகரங்களில் சில பகுதிகளில் பேனர்களும் வைக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு முன்னதாக பெய்ஜிங்கின் ஹைடியன் மாவட்டத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாக […]

Categories

Tech |