Categories
உலக செய்திகள்

துபாயில் தமிழ் ஊடகவியலாளருக்கு மனித நேய விருது.. காணொளி காட்சி மூலம் வழங்கப்பட்டது..!!

துபாயில் வசிக்கும் தமிழ் ஊடகவியலாளருக்கு காணொளி காட்சி மூலமாக மனித நேயத்திற்கான விருது வழங்கப்பட்டது. தமிழ் நாட்டை சேர்ந்த முதுவை ஹிதாயத் என்ற நபர் துபாயில் வசித்து வருகிறார். அங்கு ஊடகத் துறையில் பணிபுரிந்து வரும் இவருக்கு மனிதநேய பணிகள் மேற்கொண்டதற்கான விருது காணொலிக் காட்சி மூலமாக வழங்கப்பட்டிருக்கிறது. அவரிடம் மனிதநேயம் தொடர்பான பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் பதிலளித்துள்ளார். அதன்பின்பு, மனித நேயத்திற்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி […]

Categories
உலக செய்திகள்

‘உயிருக்கு பாதுகாப்பு இல்லை’…. தலீபான்கள் தலைவரிடம் பேட்டி…. நாட்டை விட்டு வெளியேறிய பெண் ஊழியர்….!!

தலீபான்கள் தலைவரை பேட்டி எடுத்த முன்னனி ஊடகத்தின் பெண் ஊழியர் ஒருவர் ஆப்கானை விட்டு வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியதை அடுத்து தலீபான்கள் அந்நாட்டை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை ‘இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான்’ என்று பெயர் மாற்றம் செய்யப்போவதாகவும் ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ஆப்கானின் முன்னணி ஊடகத்தில் பணிபுரியும் அர்கன்ட் என்ற பெண் ஊடகவியலாளர் தலீபான்களின் தலைவரான […]

Categories

Tech |