தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணி […]
Tag: ஊடகவியலாளர்கள்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் சுகாதாரத்துறை, காவல்துறை போன்ற ஊரடங்கு காலத்திலும் பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று சீமான் […]
ரஷ்ய ஜனாதிபதியிடம் லண்டன் விமானமானது அரசியல் எதிரிகளை கைது செய்யும் பொருட்டு கடத்தும் நிலை ஏற்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடின் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றம் சார்பில் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். அப்போது பெலாரஸ் ஜனாதிபதி பயணிகள் விமானம் ஒன்றை அரசியல் எதிரியை கைது செய்யும் பொருட்டு வலுக்கட்டாயமாக தரையிரக்கப்பட்டத்தை ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டியதோடு ரஷ்யாவிற்கு இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் தாய்லாந்துக்கு […]
சுவிட்சர்லாந்து அரசு, இந்த மாதத்தின் கடைசியில் இயல்பு நிலைக்கு திரும்பப்போவதாக தெரிவித்திருக்கிறது. சுவிற்சர்லாந்தில் ஊடகத்தை சேர்ந்தவர்களின் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் ஊரடங்கு விதிமுறைகள் தொடர்பாக சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் மேஜையை சுற்றி எவ்வளவு பேர் அமரலாம் என்ற விதிகளுடன் வாடிக்கையாளர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டாயமாக வீடுகளிலிருந்து தான் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. தற்போது விரும்புபவர்கள் மட்டும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. […]