Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகளுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஊட்டியில் தொடங்கி வைத்தார். மாநிலத்தில் ஆரோக்கியமான குழந்தைகளே நாட்டின் வளமான எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் வெளியிட்டார். அதில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்க்கும் நோக்கத்துடன் ஊட்டச் சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதனை செயல்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |