Categories
மாநில செய்திகள்

ஷாக்!… தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். அதன் பிறகு சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேசிய ஊட்டச்சத்து மாதம்…. குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை…. “1852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு”….!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 1852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது குறித்து கூறியுள்ளதாவது, தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு மாவட்ட முழுவதும் இருக்கும் ஐந்து வயது உட்பட்ட 73 ஆயிரம் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 1852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு கூடுதலாக ஊட்டச்சத்து உருண்டைகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அவலநிலை…. ஊட்டசத்து குறைபாட்டுடன்… 35 லட்சம் குழந்தைகள்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 35 லட்சம் குழந்தைகள், சத்துணவு சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருப்பதாக ஐநா சபையின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் அதிகப்படியான குழந்தைகளுக்கு சர்வதேச உதவி நிறுவனங்களின் மூலமாக ஊட்டச்சத்து சிகிச்சை அளிக்கவிருப்பதாக  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா குழந்தைகள் நிதியம், இதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளில் பாதி குழந்தைகள் இந்த வருடத்தில் கடும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு ஆளாவார்கள் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், அந்நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

“ஆபத்தான நிலையில் 10 லட்சம் குழந்தைகள்!”.. ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் உணவுப்பஞ்சம்.. யுனிசெப் வெளியிட்ட அறிக்கை..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்கும் நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் மையம் கூறியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தற்போது, ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் உணவின்றி பட்டினியில் உள்ளதாகவும், 30 இலட்சம் மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்றும், இதில் 10 லட்சம் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது என்றும் யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், அந்நாட்டில் குழந்தைகள் ஆயிரக்கணக்கானோர் ஆபத்தான பணிகளை செய்ய வேண்டிய […]

Categories
தேசிய செய்திகள்

33 லட்சம் குழந்தைகள்…. ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதி…. அதிர்ச்சி தகவல்…!!!

கொரோனா காரணமாக மிகவும் வறுமையில் உள்ள ஏழைகளுக்கு சுகாதார வசதிகளும், ஊட்டச்சத்து உணவும் கிடைக்காமல் போயிருக்கலாம் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டப்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த மாதம் 14-ந் தேதி நிலவரப்படி, நாட்டில் 33 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பாதி பேர், அதாவது 17 லட்சத்து 76 ஆயிரம் பேர், கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறையால் சிரமப்படுகிறவர்களில் […]

Categories
உலக செய்திகள்

“உலக அளவில் பட்டினி குறியீட்டு பட்டியல்!”.. மிகவும் பின்தங்கிய நிலையில் இந்தியா.. ஆபத்தான நிலையில் குழந்தைகள்..!!

உலக நாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடுகள், பட்டினி போன்றவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனி நாட்டின் வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்பு இணைந்து இந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஐந்து வயதுக்கு குறைவாக இருக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்களின் உயரத்துக்கு தகுந்த எடையின்றி இருக்கிறார்கள். மேலும் வயதுக்கு தகுந்த உயரமின்றி இருப்பது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பது  ஆகியவற்றின் அடிப்படையில்  இந்த பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 38% மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை பயின்று வருகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பள்ளிகள் திறப்பது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக […]

Categories

Tech |