Categories
மாநில செய்திகள்

அறிவித்த 2 வாரத்தில்…. அமலுக்கு வரும் குழந்தைகளுக்கான திட்டம்… முதல்வர் சரவெடி…!!!!

தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்காக ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் மு.க ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மே 7-ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் விதமாக குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டமொன்று அமல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது என்று […]

Categories

Tech |