Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக….. விரைவில் பேட்டரி கார் சேவை….. வெளியான அறிவிப்பு…..!!!!

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார் சேவை விரைவில் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. இங்கு கோடை சீசனை முன்னிட்டு ஆண்டுதோறும் 20 லட்சம்‌ பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, இத்தாலியன் கார்டன், கண்ணாடி மாளிகை மற்றும் பசுமை புல்வெளி போன்ற பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பார்கள். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி தாவரவியல் பூங்கா….. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது…..!!

கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் விழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு வெளியூர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. இங்குள்ள ஊட்டியில் குளுமையான காலநிலை நிலவுகிறது. இந்நிலையில் ஊட்டியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் வழக்கத்தைவிட  சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது.

Categories

Tech |