Categories
உலக செய்திகள்

மகாராணியாருக்கு என்ன ஆச்சு..? ஊதா நிறமாக மாறிய கைகள்… மருத்துவரின் பரபரப்பு தகவல்..!!

பிரித்தானிய மகாராணியாரின் உடல்நிலை தொடர்பில் வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. பிரித்தானிய மகாராணியார் 22 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இதனால் மக்களிடையே சோகம் ஏற்பட்டதோடு மகாராணியாரின் உடல்நிலை குறித்த சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் பிரித்தானிய மகாராணியாரின் புகைப்படங்கள் திடீரென வெளியாகியுள்ளது. அதில் காணப்பட்ட மாறுதல்கள் பிரித்தானிய மக்களிடையே மகாராணியார் உடல்நிலை குறித்த சந்தேகத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. அதாவது மகாராணியாரை ஜெனரல் சர் நிக் கார்ட் சந்திக்கும் புகைப்படம் ஒன்றை அரண்மனை […]

Categories

Tech |