ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. அதில் பகுதிநேர ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று குறிப்பிட்டது. இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என புகார்கள் எழுந்துள்ளதால், பகுதிநேர ஆசிரியர்கள் விடுப்பு எடுத்த நாட்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கல்வியாண்டும் ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை, 4 வாரங்கள் […]
Tag: ஊதியம்
பிரபல நாட்டில் ஓய்வு பெறும் வயதை மூன்று ஆண்டுகள் உயர்த்த முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் 2 தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இளைய தலைமுறை என்பதை நீண்ட காலம் வேலை செய்ய ஊக்குவிப்பதற்காக ஓய்வூதிய சீர்திருத்தங்களை தொடர உறுதியளித்தார். இது ஓய்வூதிய வயதை படிப்படியாக 65 -ஆக உயர்த்தும். இருப்பினும் தொழிற்சங்கங்களுடன் ஓய்வு பெறும் வயது குறித்து விவாதிக்கவும், திருத்தமும் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். மேலும் […]
சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரித்து 38 சதவிகிதமாக உயர்த்தி உள்ளது. மத்திய அரசின் இந்த அகவிலைப்படையை உயர்த்தும் முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நிவாரணம் பெறுகின்றார்கள். இந்த நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வின் முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே காண்போம். 1. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதத்திற்கு பதிலாக 38 […]
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையர் பிரதிநிதிகளும் ஊதியம் படிகள் வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளார். மேலும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம், படி தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு பதிலாக ஊதியங்கள், படி தொகைகள் வழங்க அரசு முடிவு செய்து இருக்கிறது எனவும் […]
கடந்த 2015 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி திறன் மற்றும் தொழில் கல்விக்கான தேசிய கொள்கை, போதுமான ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புக்கான தொழிற் பயிற்சியை அங்கீகரித்தது. இதன் மூலம் நாட்டில் உள்ள நிறுவனங்களில் பயிற்சியாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நாடு இன்று முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்பயிற்சி விழா நடத்தபடுகிறது. இந்த பயிற்சியை திறன் இந்தியா பயிற்சி இணை இயக்குனரகத்துடன் இணைந்து நடத்துகிறது. 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் […]
ரஷ்ய தொழிலதிபர் தன் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க பிரிட்டன், அமெரிக்காவில் இருக்கும் நண்பர்களிடம் உதவி கேட்டதாக வெளியான தகவல்களை அவரின் செய்தி தொடர்பாளர் மறுத்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுப்பதற்கு எதிராக அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்ததோடு, அங்குள்ள தொழிலதிபர்களின் சொத்துக்களை பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் முடக்கியது. இந்நிலையில் செல்சியா கால்பந்து கிளப் உரிமையாளரான ரோமன் அப்ரமோவிச், அமெரிக்காவில் இருக்கும் தன் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டதால் தன் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறுதல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை மையமாக வைத்து மார்ச் 28 மற்றும் 29 அன்று அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார வாரியம் மின்வாரிய ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது மின்வாரிய ஊழியர்கள் யாரேனும் இந்த போராட்டத்தில் மேற்குறிப்பிட்ட தேதிகளில் பங்கேற்றால் அன்றைய தினத்திற்கான ஊதியம் வழங்கப்படாது என்று எச்சரித்துள்ளது. இதே […]
டெல்லி மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், ஊதிய உயர்வு வழங்க கோரி கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி மாநில அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது, “டெல்லி மாநில அங்கன்வாடி பணியாளர்களுக்கு கௌரவ ஓய்வூதியம் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாக வழங்கப்படுவதாக ஆளும் ஆம் ஆத்மி அரசு பொய் கூறுகிறது. தமிழகத்தில் முறையே அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளரின் கவுரவ ஊதியங்கள் 12,200 ரூபாய் மற்றும் 8,650 ரூபாய் […]
தமிழகத்தில் 37 மாவட்டங்களில் பணிபுரியும் உதவி திட்ட அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நாகப்பட்டினம் உதவி திட்ட அலுவலர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலரை கண்டித்து அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பா.ராணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விளக்கவுரையை மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் ஆற்றினார். அதனைத் தொடர்ந்து […]
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 31 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த மாதம் மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயரும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 34 சதவீதம் அகவிலைப்படி அளித்தால் அடிப்படை சம்பளம் ரூபாய் 18,000 பெறும் நபர் 34 சதவீதம் அகவிலைப்படி ரூபாய் 6,120 சம்பளம் கூடுதலாக கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் 18 மாதங்களாக நிலுவையிலுள்ள அகவிலைப்படி நிலுவைத்தொகை ஒரே தவணையில் ஊழியர்களின் […]
எதிர்கால தேவைக்காக தங்களது பணத்தை சேமித்து வைக்க விரும்பும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் ( EPFO ) கணக்கு வைத்திருந்தால் ரூ.20 ஆயிரம் அடிப்படை ஊதியத்தில் ரூ.2 கோடி வரை பெறும் சூப்பர் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய எதிர்காலத்தை பாதுகாத்து கொள்வதற்காக ஒவ்வொருவரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்கின்றனர். ஆனால் முதலீடுகளில் நஷ்டமும் இருக்கலாம், லாபமும் இருக்கலாம். ஒருவேளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனங்களில் கணக்கு வைத்திருந்தால் இந்த […]
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், திருவரங்கம் கல்லூரி உட்பட சுமார் 41 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை மற்றும் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் திருவரங்கம் உள்ளிட்ட 10 கலை கல்லூரிகளில் கடந்த 4 மாதங்களாக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பல்கலைக்கழகமோ, அரசோ அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இல்லை. அதற்கு மாறாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. இதையடுத்து மாணவர்களின் நீண்டநாள் படிப்பின் இழப்பை ஈடுசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்மூலம் அனைத்து குழந்தைகளும் தன்னார்வலர்கள் உதவியால் கல்வி கற்று வந்தனர். டிசம்பர் மாதம் முதல் குறைந்தபட்சம் […]
தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றது. அவ்வகையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். இதையடுத்து மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பள்ளிகளின் தரம் மேம்படும் அதன் மூலமாக பதவி உயர்வு […]
தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதை எடுத்துக் கூறி உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், கிராமபுறங்களில் உள்ள குடும்பத்திற்கு ஒரு நிதியாண்டில் உத்தரவாதமளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் 100 நாட்கள் உடல் உழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் ஒன்றாகும். 2021-2022 ஆம் […]
தமிழகத்தில் அரசு துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு c, Dபிரிவுத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களை தொடர்ந்து பொருளாம் காலத்தில் மருத்துவத் துறையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு […]
அரசு கல்லூரிகளில் 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்ககோரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உண்ணாவிரதத்தில் இருந்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் அரசு கலை அறிவியல் கல்லூரி இருக்கின்றது. இந்த கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நிலுவையில் […]
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சம்பளத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக […]
தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலில் ஓட்டு போட ஊருக்கு செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக […]
சீனாவில் விவாகரத்து கேட்ட கணவரிடம் மனைவி செய்த வேலைக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சீனாவில் கடந்த 2015 ஆம் ஆண்டில் சென் என்ற நபர் வேங் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவரும் சீனாவில் தலைநகரமான பெய்ஜிங் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி, வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவாதத்தில் வேங்கிற்கு விருப்பமில்லை. முதலில் அவர் தயங்கினார். அதன் பின்னர் தனக்கு பொருளாதார ரீதியாக உதவி வேண்டும் என்று மனதில் […]
சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இருப்பவர் ராமு மணிவண்ணன் என்பவர். கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டுமென்று நிர்வாகத்திடம் தொடர்ந்து போராடி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு பேராசிரியர் ராமமூர்த்தி ஓய்வு பெற உள்ளார். அவருக்கான நிலுவையிலுள்ள ஓய்வூதியத் தொகை 18 லட்சத்தையும், ஏழு மாதங்களுக்கான ஊதியத்தையும் பல்கலைக்கழகம் இன்னும் தரவில்லை. இதனால் தனக்கு வழங்கவேண்டிய நிலுவையிலுள்ள ஊதிய பணத்தை வழங்க […]
நபர் ஒருவர் தான் பணியாற்றியதற்கு ஊதியம் வாங்காமல் இருந்ததற்கான ரகசியம் வெளியாகியுள்ளது. பாரிஸில் கவுன்சில் உறுப்பினராக Mr. cashnova என்பவர் கடந்த ஜூன் மாதத்திலிருந்து பதவி வகித்து வருகிறார். இவருக்கு வழங்கப்பட்டுள்ள கடந்த ஆறு மாதத்திற்கான ஊதியம் 24 ஆயிரத்து 414 யூரோக்கள் ஆகும். ஆனால் அதனை அவர் வாங்க மறுத்துள்ளார். இதுபோல் பாரிஸில் பட்ஜெட் தொடர்பான ஒரு வேலையில் இருந்த போதும் அவர் அதற்கான ஊதியத்தை பெறவில்லை. ஆனால் இதுபோன்று கவுன்சிலராக இருந்த எவரும் இவ்வாறு […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் வெற்றி பெற்றால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மையம் […]
வேலை செய்யவில்லை என்றாலும் ஊதியம் வழங்கப்படும் என்ற புதிய திட்டம் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜெர்மனியில் இருக்கும் MY BASIC INCOME எனும் தொண்டு நிறுவனம் இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 1,200 யூரோக்கள் விதம் மூன்று வருடங்களுக்கு வேலை செய்யாமல் இலவசமாக வாங்க முடியும். ஆனால் இந்த மூன்று வருட காலத்தில் இணையதளம் மூலம் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது அவசியம். பணம் சம்பாதிப்பதற்கான அழுத்தம் இல்லாவிட்டால் புதுமையான எண்ணங்கள் […]
வேலை செய்யாமல் ஊதியம் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தொண்டு நிறுவனம் ஒன்று முடிவெடுத்துள்ளது ஜெர்மனியில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அது பலரது ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமையும் திட்டமாகும். My basic incom என்ற தொண்டு நிறுவனம் இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது . திட்டத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1200 யூரோக்கள் மூன்று வருடங்கள் வேலையே செய்யாமல் ஊதியமாக வழங்கப்படும். ஊதியம் பெரும் மூன்று வருடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் செய்ய […]
நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இந்த வருடத்தின் இறுதி வரை அரசு உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது சுவிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு உதவி புரியும் அரசு இந்த வருடத்தின் இறுதி வரை தொடர்ந்து உதவும் என தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் பொருளாதார ரீதியாக பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தடைப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் அரசே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க உதவும் என அறிவித்தது. தற்போது […]
சோமேட்டோ நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு 10 நாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கும் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வீட்டிற்கு உணவு பொருட்களை டெலிவரி செய்யக்கூடிய பிரபலமான நிறுவனங்களில் சோமேட்டோ நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் தங்களது லாபம் மற்றும் வளர்ச்சிக்கு காரணமான வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அடிக்கடி வழங்கி மகிழ்ச்சிபடுத்தும். அதேபோல் அதில் பணிபுரியும் ஊழியர்களையும் மதிப்புடன் நடத்தும் சிறந்த நிறுவனமாகும். அந்த வகையில், சோமேட்டோ நிறுவனம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெண்கள், திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு […]
மருத்துவர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வரிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளனர். நாடு முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினமாக ஜூலை 1 அனுசரிக்கப்படுகிறது. எப்போதும் இல்லாமல் இந்த வருடம் மிகச் சிறப்பாக மருத்துவர் தினமானது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கான காரணமாக கொரோனவைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் அயராது தங்களது கடமையை செய்து வருகிறார்கள். இதில் சில மருத்துவர்களும் உயிர்த் தியாகம் […]
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு நிலுவையில்லாமல் ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. ஊதியம் வழங்கப்படுவதை மாநில சுகாதார செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என முன் களப்பணியாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று மத்திய […]
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, ஊழியர்களின் சம்பளம் 30% குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48 வைத்து நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து வணிக வழக்கங்களும் முற்றிலுமாக மூடப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக […]
கனடாவில் அத்தியாவசிய ஊழியர்களுக்கான மாத சம்பளத்தை எதிர்பாராத அளவு அதிகரித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார் கனடா நாடு முழுவதிலும் இருக்கும் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான ஊதியத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக உயர்த்தியதோடு நாட்டை வழி நடத்துவதற்கு நீங்கள் உங்கள் உடல்நலத்தைப் பணயம் வைத்து போராடுகிறீர்கள். ஆனால் குறைந்த ஊதியம் பெற்று வருகிறீர்கள். நீங்கள் ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அத்யாவசிய ஊழியர்களுக்கான சம்பளம் ஒரு மாதத்திற்கு 1,35,963 ரூபாய்க்கு குறைவாக இருக்கக் கூடாது […]
புதுச்சேரி அரசுக்கு வருவாயை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்கள் ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தகவல் அளித்துள்ளார். புதுச்சேரியில், மாஹேவில் இன்று 51 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெளிநாடு சென்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த நபர் மாஹே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக […]
100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.229 ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், நாளொன்றுக்கு ரூ.25 உயர்த்தி ரூ.256 ஆக வழங்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் […]
கன்னட அரசு ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்படும் பண பிரச்சனையை போக்க மசோதா ஒன்றை இயற்றியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிய அளவில் பண பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். சில நாடுகளில் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமா அல்லது வேலை இழந்து வருவாய் இல்லாமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமா என்னும் விவாதமே நடைபெறும் அளவிற்கு சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் கன்னடா மக்களுக்கு பண பிரச்சனையில் உதவ அரசு மசோதா ஒன்றை […]
கொரோனா தொற்றுநோய் நீடிக்கும் வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு, பரிசோதனையில் ஈடுபடுவோருக்கு அவர்கள் சம்பளத்தின் இருமடங்கு ஊதியம் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். நேரத்தில் நாடு முழுவதும் 549 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். […]
கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓராண்டு ஊதியத்தில் இருந்து 30% பிடித்தம் செய்யப்படும் என அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஓராண்டுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 16வது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது. அதனடிப்படையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் […]
கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஓராண்டுக்கான ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.15.36 கோடி நிவாரண நிதிக்கு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இதுவரை 10 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தற்போது 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதில் 28 பேர் கொரோனா பாதிப்பில் […]
கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் அரசு, தனியார் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்களுக்கான செலவினங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது. மேலும், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), என் 95-முகக் கவசங்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடுகளை உடனடியாக […]
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர் மற்றும் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோர் உச்சநீதிமந்திற்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், பேரழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரத் துறை நிபுணர்களின் உதவியோடு தேசிய மற்றும் மாநில ஆலோசனைக் குழுவை […]