சட்டப்பேரவை உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது. தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் அதற்கு சட்டப்பேரவை என்ற அந்தஸ்தும் இருக்கிறது. சட்டப்பேரவையில் உள்ள 70 எம்.எல்.ஏக்களின் சம்பளம் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு திருத்தப்பட்டது. இவர்கள் தங்களுடைய குடும்பம் மற்றும் அலுவலகத்தில் நடத்துவதற்கு சம்பளம் போதுமானதாக இல்லை எனக்கூறி சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக […]
Tag: ஊதியம் உயர்வு
ஒடிசா மாநிலத்தில் முதல் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இளம் ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஒப்பந்த ஆசிரியர்களின் ஊதியத்தை ஒடிசா மாநில அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இளம் ஆசிரியர்களுக்கு ரூ.9200 சம்பளம் […]
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் IAS, IPS போன்ற குடியுரிமை பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த குடிமைப் பணிக்கான தேர்வை எழுத விரும்புவார்கள் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். குடிமைப்பணி தேர்வானது முதல் நிலை, பிரதான மற்றும் நேர்முகத்தேர்வு என்ற மூன்று நிலைகளில் நடைபெறுகின்றது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இந்த நிலையை மாற்றுவதற்கு குடிமைப்பணி தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் அனைவருக்கும் […]
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிரடி நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. கோவில் திருப்பணி சார்ந்த நடவடிக்கைகள், கோவில் நிலங்களை மீட்பது மற்றும் அறநிலையத் துறை சார்பாக கல்லூரி அமைத்தல், மூன்று வேளை அன்னதானம் என அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்த ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு வழங்கப்படும் […]
புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் 7 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல மாநில அரசுகளும் பொதுமக்களுக்கு பல பரிசுகள் மற்றும் அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில், புதுச்சேரி முதல்வர் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இந்த […]
உலக அளவில் முன்னணி வகிக்கும் இ காமர்ஸ் தளமான அமேசான் நிறுவனம் இனி வருகின்ற நாட்களில் 1.25 லட்சம் ஊழியர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் டெலிவரி ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்க்கும் டெலிவரி ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக ரூ.1,300 வரை தொடக்க ஊதியத்தை அதிகரித்துள்ளது. மேலும் 1,25,000 கிடங்கு மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும் முடிவு செய்துள்ளது. அமேசான் […]
தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள்விடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறார்கள். வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டுகிறோம். மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு 40 ஆயிரம் […]
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1,690 கோடி நிதி ஊக்குவிப்பு திட்டத்தை கடந்த மாதம் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்தார். அந்த வகையில் தற்போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 3 மாதங்களாகப் […]
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உயர் கல்வித் தகுதி அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஊழியத்தை ரத்து செய்து கடந்த ஆண்டு மார்ச் 10ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி தமிழக அரசு மீண்டும் அரசாணை வெளியிட்டது. அதில் கடந்த வருடம் மார்ச் 10 க்கும் முன்னதாக உயர்கல்வி படித்து தகுதியின் அடிப்படையில் ஊக்க […]