Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு…. ஊதியம் குறைப்பு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

மாதந்தோறும் ஊதியம் குறைப்பு என்ற அறிவிப்பால் ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சியில் உள்ள இ.ஆர் மேல்நிலைபள்ளியில் நேற்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொதுக்குழு கூட்டம்  நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி , மார்ச் மாதம் நடத்தபட்ட ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 100% எந்த ஒளிவு மறைவின்றி அமைந்ததுற்கு முதல்வருக்கும், பள்ளிக்கல்வி துறை அமைச்சருக்கும் மற்றும் பள்ளிக்கல்வி துறை செயலாளருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊதியத்தை குறைக்க உத்தரவு… அரசு அதிர்ச்சி…!!!

அரசு ஊழியர்களுக்கு திடீரென சம்பளத்தை குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேளாண் துறையில் பல்வேறு நிலையில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஊதியத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “வேளாண்மை அலுவலர் பதவிகளில் இருப்பவர்கள் மாதாந்திர ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாதாந்திர ஊதியம் 15,000 வரை குறையும் என்ற நிலை உண்டாகியுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழு […]

Categories

Tech |