Categories
தேசிய செய்திகள்

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் …!!

தலைநகர் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததை  கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பலமுறை வலியுறுத்தியும் ஊதியம் வழங்கப்படாததால் டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஊதியம் வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் […]

Categories

Tech |