Categories
தேசிய செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்…. யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்கும்….? வெளியான முக்கிய தகவல்…!!!!

இன்று நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் 2022 – 23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று  நடைபெற உள்ளது. இதில் மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை நிகழ்த்த இருக்கிறார். இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இன்னமும் செயல்படுத்தப்படாமல் இருக்கும் முக்கிய வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு இன்று  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சட்டமன்ற தேர்தல் […]

Categories

Tech |