கர்நாடகாவில் ஓலா, ஊபர், ரேபிடோ மாதிரியான ஆன்லைன் நிறுவனங்களில் ஆட்டோக்கள் இணைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளது போலவே கர்நாடகத்திலும் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் புக்கிங் நிறுவனங்கள் கட்டண வரம்புகளை மதிக்கவில்லை என்று புகார் எழுந்த நிலையில் அரசு இம்முடிவை எடுத்துள்ளது. ஆட்டோக்கள் அரசு சொல்லியிருக்கும் கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tag: ஊபர்
சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஓலா, ஊபர் நிறுவனங்கள் தங்களின் பயண கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி உள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று பிற்பகல் முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதும் மூன்று சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு வேறு பாதையில் வாகனங்கள் மாற்றி அனுப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் பெய்துவரும் கனமழையை காரணமாக வைத்து ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் தங்களின் பயண கட்டணத்தை பன்மடங்கு […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |