Categories
தேசிய செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி…. ஊபர் கட்டணம் 12% உயர்வு….. அதிர்ச்சி செய்தி….!!

டாக்ஸி கட்டணத்தை 12 சதவீதம் உயர்த்தி உள்ளதாக ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் தான் இந்த விலை உயர்வு அமல் படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு முதற்கட்டமாக டெல்லியில் அமலுக்கு வந்துள்ளது. உண்மையில் இதற்கு முன்பே 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களில் கட்டணம் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைப்போலவே ஓலா டேக்ஸி நிறுவனமும் விரைவில் தனது […]

Categories

Tech |