Categories
மாநில செய்திகள்

BREAKING : ஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2ஆம் கட்ட வாக்குப் பதிவு நிறைவு!!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்தது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.  35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்கு பதிவு நிறைவு பெற்றுள்ளது.. 626 ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.. இந்நிலையில் காலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ம.நீ.மவுக்கு ‘டார்ச்லைட்’….. மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் கமல்!!

உள்ளாட்சித் தேர்தலுக்காக ‘டார்ச்லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்று கமல் ஹாசன் ட்விட் செய்துள்ளார்.. தமிழகத்தில் விடுபட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, வாக்குப்பதிவு அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்… “எந்தெந்த மாவட்டங்களில் யார் யார்”… தேர்தல் பணிக்குழுவை நியமித்தது அதிமுக

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது அதிமுக.. தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போதைய அதிமுக ஆட்சியில் மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.. தேர்தல் நடத்தபடாத 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இதையடுத்து தேர்தலுக்கான பணிகளில் […]

Categories

Tech |