உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முழுமையான முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்குள் வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடந்து முடிந்தது.. இதனை தொடர்ந்து நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.. முடிவுகள் முழுமையாக எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் அதற்கான விளக்கத்தை […]
Tag: ஊரக உள்ளாட்சி தேர்தல்
விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி என விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் […]
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு 6வது வார்டு உறுப்பினர், எருமைப்பட்டி ஒன்றியக் குழு 15-ஆவது வார்டு உறுப்பினர், 3 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 15 இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள […]
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதில் முதல் கட்ட வாக்குப் பதிவில் 77.43% மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதற்காக 9 மாவட்டங்களில் 74 ஓட்டு மையங்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து முதற் கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிவடைந்த நிலையில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தலுக்கு எவ்வித […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது .அதன் படி முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.இதையடுத்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்த நிலையில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தலுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத நபர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவித்தனர். மேலும் தேர்தல் நடக்கும் […]
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 14,662 இடங்களுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள், அழியாத மை ஆகியவை வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று காலை […]
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி இந்த 2 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.. தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 (நாளை) மற்றும் 9ஆம் தேதி 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை மற்றும் வரும் 9 ஆம் தேதி அண்ணா பொறியியல் கல்லூரி மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கு […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடையும் நிலையில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தலுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத நபர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். தேர்தல் நடக்கும் பகுதிகளில் வருகின்ற 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் மது கடைகள் மற்றும் பார்களை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையமானது உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களிலும் 24,417 […]
மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.. திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்களது வேட்பாளர்களை […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்கள் பயன்பெறும் வகையில் உள்ள திட்டங்களில் 80% மத்திய அரசு வழங்குகிறது என்று தெரிவித்துள்ளார். பா. ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து கீழநத்தம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “மக்களுக்கான திட்டங்களில் 80% மத்திய அரசால் கொண்டுவரப்பட்டவை, மாநில அரசிற்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை. திமுகவிற்கு எந்த விஷயத்திற்கும் […]
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நாளை பரப்புரை செய்ய உள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளில் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.. ஏற்கனவே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையை தொடங்கி […]
உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது.. தேர்தலுக்கான பணிகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். வேட்புமனு தாக்கலும் இன்றுடன் முடிவடைகிறது.. இதற்கிடையே மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளை […]
9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பறக்கும் படை அமைக்க மாநில தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது.. இந்த தேர்தலுக்கான பணிகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் இயங்கி வருகிறது.. இந்த நிலையில் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலையொட்டி பறக்கும் படை அமைக்க வேண்டும் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு 4 பொறுப்பாளர்களை தேமுதிக நியமித்துள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மற்றும் தென்காசி […]
உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.. அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதியும் நடைபெறும். வாக்கு பதிவு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் […]
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வானது அதிமுகவில் இருந்து விலகி தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இணையவழி மூலமாக பாடாண்தினைக் கவியரங்கம் தமிழ்ப் படைப்பாளிகள் பேரிக்கம் சார்பில் நடைபெற்றது. அதில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் கலந்துகொண்டு பேசியதாவது, “தேர்தலில் 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை வாங்கினோம். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் நம் மிரட்டலுக்கு பயந்து இடஒதுக்கீட்டை கொடுத்தனர். இந்த இடஒதுக்கீட்டை தராமல் இருந்திருந்தால் கூட்டணி வேண்டாம் என்றிருப்போம். மேலும் 10.5 […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் மாதம் 6 மற்றும் ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது . அதன் பிறகு சில மணி நேரங்களிலேயே 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன . தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் அல்லது பரிசுப் பொருட்களை கொடுத்து வாக்கு பெறும் முயற்சியில் ஈடுபடுவார்கள். […]
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விட கூடாது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு நடைபெற இருக்கிறது இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது.. முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, […]
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.. தமிழகம் முழுவதும் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 22ம் தேதி வரை […]
9 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணைய தலைவர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதி 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.. அப்போதைய அதிமுக ஆட்சியில் மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 […]
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போதைய அதிமுக ஆட்சியில் மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.. தேர்தல் நடத்தபடாத 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இதையடுத்து தேர்தலுக்கான பணிகளில் […]