Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாக்களிப்பதன் அவசியம்… ரங்கோலி கோல விழிப்புணர்வு… பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர்..!!

திண்டுக்கல்லில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு கோலப்போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், வேடசந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அச்சுதா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலப்போட்டி நடைபெற்றது. இந்த கோலப்போட்டி ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்தக் கோல போட்டியில் […]

Categories

Tech |