Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஊரக வேலை உறுதித் திட்டம்” பொதுமக்களின் சாலை மறியல்…. சேலத்தில் பரபரப்பு….!!

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் ஊராட்சியிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த திட்டத்தில் தற்போது பண்ணை குட்டை அமைத்தல், மண் மற்றும் கற்களால் கரை அமைக்கும் பணி, மழைநீர் சேகரிப்பு குட்டை உருவாக்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக பொட்டிபுரம் ஊராட்சியில் ஊரக வேலை […]

Categories

Tech |