Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அமுலாகும் ஊரடங்கு? பிரதமர் அவசர ஆலோசனை…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

உலகம் முழுவதும் பி எஃப் 7 வகை கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் ஏழு நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக youtube சேனல் ஒன்றில் செய்தி பரவியது. இதற்காக மோடி அரசு அவசர ஆலோசனை நடத்தி வருவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த செய்தி உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் கூறப்படும் செய்தி வதந்தி என்றும் அரசு அதுபோன்ற எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. தற்போது இருக்கும் சூழலில் விமானங்களை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலியால் ஊரடங்கு அச்சம்?…. ரெட் அலர்ட் நிலையில் இயங்கும் முக்கிய துறைகளுக்கு மீணடும் WFH…!?!

உலக அளவில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் பிஎப் 7 உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதால் மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக அதிக அளவில் வாய்ப்பு இருக்கிறது. இதனால் முக்கியத்துறைகளான சுற்றுலா, மருத்துவம், போக்குவரத்து மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய தொழில்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா…? எய்ம்ஸ் மருத்துவர் வெளியிட்ட தகவல்…!!!!!!

சீனாவில் கொரோனாவின் ஒமிக்ரான் வகை BF7 பாதிப்பு நாளுக்கு நாள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா போன்ற பல்வேறு நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இந்த BF7 வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தீவிரபடுத்த  உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநில அரசுகள் தேவையான தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற அனைத்தையும் இருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!…. நாட்டில் ஊரடங்கு தேவையா?…. மருத்துவர் கொடுத்த விளக்கம்…..!!!!!

இந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரத்தால் சர்வதேச விமானங்களை தடைசெய்யவோ (அ) ஊரடங்கு விதிக்கவோ தேவையில்லை. எனினும் சில நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருதி பலப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு தேவை என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில் இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், புதியதாக கொரோனா அலை மற்றும் தொற்று பாதித்தோர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது சாத்தியமில்லை என்றும் நிபுணர்கள் கூறினர். இதுகுறித்து எய்ம்ஸின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் பேசியதாவது […]

Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரான் BF-7 தொற்று…. நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?…. விளக்கம்….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…! மீண்டும் ஊரடங்கு…? வெளியான தகவல்…!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 10 ஆம் தேதி வரை…. 144 தடை உத்தரவு அமல்….. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஜனவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, வரும் 25ம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையும், 29 ஆம் தேதி அன்று குரு கோவிந்த்சிங் ஜெயந்தியும் மற்றும் வர இருக்கும் ஜனவரி 1 ஆம் தேதி அன்று புத்தாண்டை முன்னிட்டும் பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிகள் கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை தினங்களை கருதி அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…பிரபல நாட்டில் மீண்டும் கடுமையான ஊரடங்கு… “உணவு மருத்துவ உதவிக்கு கையேந்தும் மக்கள்”…!!!!

சீனாவில் கொரோனா பரவல் தொடங்கியதும் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து உடனடியாக அந்த நாட்டு அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது. பிற நாடுகளில்  தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வரக்கூடிய சூழ்நிலையில் சீனாவில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டது. ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இதனால் சீனாவில் மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி!… தமிழகத்தில் மீண்டும் அமலாகுமா ஊரடங்கு?…. அமைச்சர் கொடுத்த விளக்கம்….!!!!

தமிழகத்தில் சென்ற சில வாரங்களாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரேநாள் மட்டும் 2,448 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் 796 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையானது 18,802 ஆக இருக்கிறது. இதை கட்டுப்படுத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் […]

Categories
உலக செய்திகள்

ஒரு நபருக்காக 3 லட்சம் மக்களை தனிமைப்படுத்தும் சீனா… மக்கள் அவதி…!!!

சீன நாட்டின் ஒரு நகரில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுமார் 3.2  லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சீனாவில் தோன்றிய கொரோனா தற்போது உலக நாடுகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் அந்நாட்டில் இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் நகரம் முழுவதும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தி அனைத்து மக்களையும் அரசு பரிசோதிக்கிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில், சீன நாட்டின் வுகேங்க் என்னும் நகரத்தில் ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனவே, சுமார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்….? வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அறிவுறுத்தல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிக அளவில் அதிகரித்தால் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொற்று பாதிப்பு தற்போது உயர்ந்தாலும், நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புதிய ஆபத்து….. மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு?….. வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் அமலாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. அதற்கு அடுத்ததாக கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவி வருகிறது இதையடுத்து பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு…. அரசின் முடிவு என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல சற்று கணிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் தொற்று பரவல்…. மீண்டும் அமலாகிறது ஊரடங்கு?….. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இதன் காரணமாக கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பொது இடங்களில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம், இறப்பு வீடுகளில் மக்கள் கூடுவதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை […]

Categories
உலக செய்திகள்

இது எப்போ?…. கொரோனாவிலிருந்து மீண்டதாக அறிவிக்க தயாரான வடகொரியா…!!!! northkorea

வடகொரியா கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்டுவிட்டதாக அறிவிப்பதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் வடகொரியாவில் கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் பரவத் தொடங்கியது. எனினும், அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனைத்தொடர்ந்து அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மாதம் 12ம் தேதியன்று தெரிவித்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும், தடுப்பூசி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

2 மாவட்டங்களில் ஊரடங்கா?….. இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா உச்சம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக பரவி வந்த தொற்று அதன்பிறகு படிப்படியாக குறைந்து மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். பள்ளி குழந்தைகளும் மீண்டும் பள்ளிக்கு சென்று பாடம் படிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக இன்று ஒரு நாளில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் 208 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னை 286 பேருக்கும், செங்கல்பட்டில் 119 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்?…. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் மேல் பதிவாக்கி வருவதை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படுமா என்ற கேள்விக்கு  […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு….. அரசு எடுக்கப் போகும் முடிவு?….. அச்சத்தில் மக்கள்….!!!!

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுபாடுகள் அமலாகுமா? என அச்சம் எழுந்துள்ளது. தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது. தொற்று வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 57 ஆயிரத்து 699 அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா அதிகரிப்பு எதிரொலி”…. மீண்டும் ஊரடங்கா?…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், தலைநகர் டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மாநில சுகாதார மந்திரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொளி மூலமாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஒரு சில மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருப்பது அவசியம். முக […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் தொற்று…. மீண்டும் ஊரடங்கு செயல்படுத்தப்படுமா…..? பிரதமர் ஆலோசனை….!!!

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் 4-வது அலை தொடங்கி விட்டதோ என மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். ஏனெனில் இந்தியாவில் 1 நாளில் மட்டும் 8,084 பேருக்கு தொற்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ஊரடங்கு எதிரொலி…. பாகிஸ்தானில் அதிகரித்த வேலையில்லா திண்டாட்டம்…!!!

பாகிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக பிறநாடுகளில் பணிக்காக செல்லும் நபர்கள் எண்ணிக்கை 27.6 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானில் கொரோனா காரணமாக பெரும்பாலான மக்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு பல மக்கள் வேலையின்றி திண்டாட செய்தது. அதில் பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 76,213 நபர்களும், பஞ்சாப்பில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 877 நபர்களும் பிறநாடுகளில் வேலை தேடி வருகிறார்கள் என்று அந்நாட்டின் வெளிநாட்டு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. “இதை மட்டும் விட்டுறாதீங்க”…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும்…. அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த வருடங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்துகொண்டே வந்தது. அதனால் தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். வழக்கம் போல பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகளும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது  மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தலைநகரில் அதிகரிக்கும் கொரோனா….. மீண்டும் ஊரடங்கு அமலாகுமா…? அச்சத்தில் பொதுமக்கள்…!!!…!!!!

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். மேலும் வழக்கம் போல பொதுத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் பத்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு?…. அரசு திடீர் வார்னிங்….!!!!

தமிழகம், கேரளா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனிடையே மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகம், கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புதிய ஆபத்து….. மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு?….. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது புதிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பல இடங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவது சுகாதாரத் துறைக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.  தொற்று பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்கும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

BA.4 வகை பாதிப்பு…. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாகுமா?…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…..!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையை அடுத்த நாவலூரில் தாய், மகள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதை ஆராய்ந்ததில் தாய்க்கு பி ஏ 2 வகை ஓமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதனைப்போலவே மகளுக்கு பி ஏ 4 வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த வகை பாதிப்பு இந்தியாவில் வேறு எங்கும் பதிவாகவில்லை. மற்ற மாநிலங்களில் இந்த பாதிப்பு உள்ளதா […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் 144 தடை அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவ தொடங்கியது. அதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் ஒரு சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளது. இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் காரணமாக தான் இந்த ஊரடங்கு போடப்பட்டது. இதற்கு முன்னதாக ரமலான் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா…. பிரபல நாட்டில் 15 பேர் உயிரிழப்பு…. தென் கொரியாவின் தடுப்பூசி உதவிய ஏற்குமா….?

வடகொரியாவில் கொரோனா பரவியுள்ளதால் கிம் ஜாங் உன் உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கம்  அமல்படுத்தியுள்ளார். சீனாவின் நட்பு நாடாகவும், பக்கத்து நாடாகவும் இருந்தபோதிலும் வடகொரியா கொரோனா  வைரஸ் தொற்றுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தப்பித்து வந்தது. இந்த நிலையில் தற்போது அங்கும் கொரோனா  வைரஸ் புகுந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி பியாங்யாங் நகரில் நடைபெற்ற ஆளும் கட்சியின் அரசியல் விவகார குழு கூட்டத்தில் இதனை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் அறிவித்து உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

இன்று இரவு 8 மணியிலிருந்து…. இலங்கையில் மீண்டும் ஊரடங்கு…. அதிபர் அறிவிப்பு…!!!

இலங்கையில் இன்று இரவு எட்டு மணியிலிருந்து ஊரடங்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று பரவலுக்கு பின் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்ட இலங்கையில் பல வன்முறைகள் வெடித்தது. போராட்டம் தீவிரமடைந்தது. எனவே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். எனினும் அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு புத்த பூர்ணிமா விழாவை முன்னிட்டு நேற்று ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்வு…. பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு….!!!!!!!

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவித்து இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலங்கையில் இதுவரை வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இது மக்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி வருவது மட்டுமல்லாமல் அந்த நாட்டு அரசியலையும் புரட்டிப் போட்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடியை முன்வைத்து ராஜபக்சே  சகோதரர்களுக்கு எதிராக கடந்த  ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த  அமைதியான போராட்டத்தில் கடந்த 9ஆம் தேதி வன்முறை வெடித்துள்ளது. மேலும் பிரதமர் மகிந்த ராஜபக்சே  பதவி விலகியதன் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

இலங்கை பிரதமரின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்… கொழும்பு நகரில் வெடித்த வன்முறை… ஊரடங்கு அமல்…!!!

கொழும்பு நகரில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து இலங்கை முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே, அதிபர் கோட்டபாய ராஜபக்சே உத்தரவின் பேரில்  பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆனால் மக்கள் போராட்டங்களை நிறுத்தவில்லை. மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் பிரதமரின் வீட்டிற்கு முன்பு அதிகமான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு: இவர்களுக்கு மட்டும் விலக்கு…. மாநில அரசு உத்தரவு…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரடங்கு நாளை வரை நீடித்து உள்ளதாக மாவட்ட காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாகாணம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையன்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு 4 காவல்துறையினர் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜோத்பூர் பகுதி முழுவதையும் போலீஸார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பினும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?….. மருத்துவத்துறை செயலாளர் சொன்னது என்ன?

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்து மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.. பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தமிழகத்தில் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் 3 […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் கிளம்பிய கொரோனா…. தமிழகத்தில் அமலாகும் புதிய கட்டுப்பாடுகள்?… முதல்வர் அவசர ஆலோசனை…..!!!!!!

கடந்த 2 வருடங்களாக கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. எனினும் கொரோனா முதல் மற்றும் 2வது அலையில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பின் கொரோனா 3வது அலையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். தற்போது கொரோனா 4வது அலை தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

ஹாங்காய்: வரும் 26 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

சீனாவின் வணிக மற்றும் நிதி தலைநகராக திகழும் ஷாங்காய்நகரில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக பொதுமுடக்கம் நடைமுறையில் இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத்தொழில் கடும் இழப்பை சந்தித்து உள்ளது. இது சர்வதேச நிறுவனங்களுக்கு பெரும் அடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜீரோ கொரோனா கொள்கையை சீனஅரசு கடைபிடித்து வருவதால், பரவலைக் கட்டுப்படுத்த முழுஊரடங்கு ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஷாங்காய் மற்றும் சாங்சுனில் தொற்று பாதிப்பானது இப்போது தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், பொருளாதார மையமாக விளங்கக்கூடிய […]

Categories
உலகசெய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி…. பிரபல நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிப்பு…!!!!!!

சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்திருக்கிறது.  ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக  ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றது. இந்தநிலையில் சீனாவின் ஷாங்காய் நகரில், ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் அங்கு முழு ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஷாங்காய் நகரில் கடந்த மாதம் கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளன. இதனையடுத்து இந்தமாதம் தொடக்கம் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… ஏப்ரல் 30 வரை மீண்டும் முழு ஊரடங்கு…? பிரதமர் எடுக்கும் திடீர் முடிவு…!!!!!!

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு  கொரோனா தொற்று பரவியது. இந்தத் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், சீனா, ஆஸ்திரியா, நெதர்லாந்து  போன்ற  ஒருசில நாடுகளில், தற்போது, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்திருக்கிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, வரக்கூடிய  குளிர் காலத்தில், நாட்டில் 1 […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி எது தொடர்பாக….!! பிரிட்டன் பிரதமரின் பதவிக்கு ஆபத்து…???

கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கடுமையான கொரோனா காலகட்டத்தில் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அப்போது இங்கிலாந்து நாட்டிலும் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய மனைவி கேரி அமைச்சரவைக்கு ஒரு கேக் கொண்டு வந்திருந்தார். அதனை வெட்டி போரிஸ் ஜான்சன் அவருடைய பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை […]

Categories
உலகசெய்திகள்

கடுமையாக போடப்பட்டுள்ள ஊரடங்கு…. பாதிக்கப்பட்ட கப்பல் கட்டுமானப் பணி…. வெளியான முக்கிய தகவல்….!!

ஷாங்காய் நகரில் அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுபடுத்த போடப்பட்டுள்ள ஊரடங்கால் அந்நாட்டின் 3 ஆவது விமானம் தாங்கி கப்பல் கட்டும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் ஓமிக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு மிக கடுமையாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அவ்வாறு போடப்பட்டிருக்கும் ஊரடங்கால் அந்நாட்டின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை கட்டும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலை சீனா அந்நாட்டு ராணுவத்தின் 73 ஆவது […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… அமலாகுமா முழு ஊரடங்கு?…. அதிகாரிகளின் ஆலோசனை…..!!!!!

உலகம் முழுவதும் சென்ற 2 வருடங்களாக கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல்வேறு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அரசும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த வகையில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என விதிக்கப்பட்டு மக்களை பொதுயிடங்களில் நடமாடவிடாமல் எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன் பொதுயிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதி…. மாநில அரசின் அறிவிப்பு….!!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் கார்கோன் நகரில் வன்முறையால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பெண்கள் மட்டும் வெளியே செல்லக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கார்கோனில் ஏப்ரல் 10-ஆம் தேதி ராமநவமி அன்று இருதரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் காரணமாக நான்கு நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பெண்கள் மட்டுமே வெளியே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. பிரதமர் மோடி சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

குஜராத் மாநிலம் கதிலாவில் அமைந்துள்ள மாதா கோயில் நிறுவன தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 85 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா நெருக்கடி முடிந்துவிட்டது என்று நாங்கள் அறிவிக்கவில்லை. இந்தியாவை விட்டு கொரோனா முற்றிலும் நீங்கவில்லை. மீண்டும் வடிவங்களை மாற்றிக் கொண்டு பரவுகிறது. எனவே மக்கள் கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறைத்து கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. முழு ஊரடங்கு அமல்?…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தடுப்பூசி போடும் பணியும் முடுக்கிவிடப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டன. இதுகுறித்த அறிவிப்பை கடந்த மாதம் மத்திய அரசு வெளியிட்டது. அதனால் மக்களும் எவ்வித அச்சமும் இல்லாமல் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 5 மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பெரு நாட்டில் விலையேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்… ஊரடங்கு நடைமுறைப்படுத்திய அதிபர்…!!!

பெருவில் விலையேற்றத்திற்கு எதிராக போராட்டம் அதிகரித்த நிலையில் நேற்று ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருவதால், கச்சா எண்ணெய் விலை பல நாடுகளில் அதிகரித்திருக்கிறது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே உணவு பொருட்களின் விலை உயர்ந்து, பொதுமக்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, பெரு நாட்டில் மக்கள் விலையேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வாரங்களாக நடந்த ஆர்ப்பாட்டம் தற்போது தலைநகரில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா….??? அமைச்சர் சொன்ன தகவல்…!!

சென்னையிலுள்ள நகர்புற சுகாதார மையத்தில் கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்வதற்கான கலர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை கண்டறியும் ஸ்பைரோ மீட்டர் கருவிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தடுப்பூசியைப் அடுத்தவரை […]

Categories
உலகசெய்திகள்

மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த சமூக வலைத்தள சேவை…. தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பு…!!!!

இலங்கையில் முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தள சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது என அந்த நாட்டின் தொழில் நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது. இலங்கையில் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், வைபர், யூடியுப் போன்ற செயலிகள் நேற்று நள்ளிரவு முதல் இயங்கவில்லை என சர்வதேச அளவில் இணைய செயல்பாடுகளை கண்காணிக்கும் NetBlocks நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. ஏற்கனவே இலங்கையில் ஏற்பட்டு வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் ராஜபக்சே சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேற வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான்: புத்தாண்டு நாளன்று திடீர் மோதல்…. ஊரடங்கு உத்தரவு அமல்…. அதிகாரிகள் தகவல்…..!!!!!

ராஜஸ்தான் மாநில கரெளலிநகரில் பாரம்பரியம் புத்தாண்டு பேரணியின் போது இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நகரில் ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியபோது “ஹிந்துப் புத்தாண்டின் முதல் நாளை முன்னிட்டு கரெளலியில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் ஒருபிரிவினா் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் மீது சிலா் கற்களை வீசினா். இது இருபிரிவினா் இடையே மோதலுக்கு வழிவகுத்தது. இந்நிலையில் இதில் சில இருசக்கர வாகனங்கள், கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… தமிழகத்திற்கு புதிய ஆபத்து… மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு…!!!!!

கொரோனா  வைரஸ் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில்  ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கொரோனா 3வது  அலையின் தாக்கம் குறைந்துள்ளது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை  ரத்து செய்யப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி  பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு  நேரடி வகுப்புகள் […]

Categories
உலக செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக…. பிரபல நாட்டில் இலங்கையர்கள் மாபெரும் போராட்டம்…!!!!

ஆஸ்திரேலியாவில்  இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேவிற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபர் கோட்டாபய  ராஜபக்ஷவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை  தொடர்ந்து நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை அடுத்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த ஆரம்பித்த மக்கள், கடந்த 31-ஆம் தேதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்கிடையில் […]

Categories

Tech |