கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தொற்றுப் பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளன. பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் […]
Tag: ஊரடங்கு அமல்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரம் அடைந்த பொது மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தற்போது வரை விலகாததால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் நிலவுகிறது. இதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு மற்றும் 35 எம்பிக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில் தற்போது வரை 9 பேர் […]
இலங்கை நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் அந்நாட்டின் அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மேலும் அதிபர் மாளிகை முற்றுகை போராட்டமும் தீவிரமடைந்து வருவதால் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் மாளிகை முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை அரசு மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அரசு தரப்பில், நாடு முழுவதும் 7 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான உயர்மட்ட […]
ரஷ்யாவின் தாக்குதலால் கீவ் நகரில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் தான் இழந்த நாடுகளை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடி வருவதாக இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கீவ் நகர மேயர் கூறியதாவது, “தலைநகர் கீவில் மீண்டும் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி […]
உலக நாடுகளில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. மக்கள் சற்று நிம்மதி அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில், ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]
கொரோனாவால் பாதித்துள்ள மாவட்டங்களில் இரவு ஊரடங்கினை நடைமுறைப்படுத்த உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் தற்போது 12,748 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் அம்மாநிலத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 9,085 ஆக உயர்திருக்கிறது. இதையடுத்து தினமும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படும் மாவட்டங்கள் அல்லது 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் மாவட்டங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கினை நடைமுறைப்படுத்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். மேலும் […]
தமிழகத்தில் பல கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் […]
பிரான்ஸ் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு உச்சகட்ட அளவில் உள்ளது. அவ்வகையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை இல்லாத அளவிற்கு நேற்று மட்டும் 60,486 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை […]
நியூசிலாந்தில் கொரோனாவில் இரண்டாவது அலை பரவத் தொடங்கி இருப்பதால் பிரதமர் ஜெசிந்தா ஊரடங்கை மேலும் 12 நாட்கள் வரை நீடித்துள்ளார். உலகில் கொரோனா பாதிப்பு குறைவான நாடுகளில் நியூசிலாந்து ஒன்றாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவத் தொடங்கியதால் தேசிய அளவில் எச்சரிக்கை விடப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பயனாக கொரோனாவில் இருந்து முழுவதுமாக விடுபட்டு விட்டோம் என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்திருந்தார். அப்போது நியூசிலாந்தில் 1122 பேர் கொரோனாவால் […]
கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 17,668 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தமிழகத்தில் நுழைந்து அச்சுறுத்தி நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அதேபோல இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவையும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியேவர வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தியது. ஆனால் தேவையில்லாமல், அதனையும் மீறி மக்கள் இருசக்கர வாகனங்களில் […]
கொரோனா தொடர்பான ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தமிழகத்தில் நுழைந்து அச்சுறுத்தி நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அதேபோல இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவையும் மத்திய அரசு அமல் படுத்தியுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியேவர வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தியது. ஆனால் தேவையில்லாமல், அதனையும் மீறி மக்கள் இருசக்கர […]
கொரோன தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நம் ஊரில் உச்சம் தொட்டு இருக்கின்றது. நம்மையெல்லாம் முடிந்தவரையில் வீட்டிலேயே இருக்கச் சொன்ன அறிவுறுத்தலும், வலியுறுத்தலும் 144 தடை உத்தரவை மாறிவிட்டது. இந்த தனிமை காலகட்டத்தை சமாளிக்க என்னென்ன உணவு பொருட்களை எல்லாம் வீட்டில் வாங்கி வைக்கலாம் என்ற கவலை உலகம் முழுவதும் பலருக்கும் எழுந்துள்ளது. பொதுவாக இந்த மாதிரியான காலகட்டங்களில் சீக்கிரத்தில் கெட்டுப் போகாத […]