Categories
உலக செய்திகள்

ஜெர்மனின் மோசமான நிலை…. உடனே இதை செய்யணும்…. எச்சரிக்கை விடுத்த மருத்துவர்கள்…!!

கொரோனா பரவலின் உச்சத்தை தடுக்க உடனடியாக ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று தீவிர சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்தவர் கிறிஸ்டின் கராஜேயைன்னிடிஸ். இவர் அப்பகுதியில் தீவிர சிகிச்சை பதிவேட்டின் இயக்குனராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் பிரிட்டனில் தோன்றிய உருமாறிய கொரோனா தற்போது ஜெர்மனியில் பரவி வருவதாக இவர் கூறியுள்ளார் அதுமட்டுமின்றி இந்த கொரோனா பரவலை தடுப்பதற்காக ஜெர்மனி அரசு உடனடியாக ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் ஒன்று […]

Categories

Tech |