பிரான்சில் நேற்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் நேற்று அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வுகளின் படி மதுபான விடுதிகள், உணவகங்கள் ஆகிய கட்டிடங்களில் வாடிக்கையாளர்கள் உள்ளே அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த கட்டிடங்களில் கையளிக்க வேண்டும். மேலும் இனி 100% வாடிக்கையாளர்களுக்கு கட்டிடங்களில் உள்ள மாடிகளிலும், வெளியிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 6 பேர் மட்டுமே ஒரு மேசையை சுற்றி அமர […]
Tag: ஊரடங்கு தளர்வு
நெல்லை மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் காய்கறி மளிகை கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தி இருந்த நிலையில், நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காய்கறி, மளிகை கடை, பழக்கடை மற்றும் பூக்கடைகள் வழக்கம்போல திறக்கப்பட்டுளள்து. இதனையடுத்து ஒர்க்ஷாப், எலக்ட்ரிக் கடைகள், ஹார்ட்வேர், உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவை திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் […]
திண்டுக்கல்லில் உள்ள காந்தி மார்க்கெட்டில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் காய்கறி கடைகள் விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள காந்தி மார்க்கெட்டில் புதிதாக கட்டிடம் ஒன்று வியாபாரிகளின் நலனுக்காக கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதையடுத்து வியாபாரிகள் பலரும் காந்தி மார்க்கெட் பகுதி அருகே சாலை ஓரத்தில் கடைகள் வைத்து அதன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கு கடந்த […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் காலை 5 மணி முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு 5 சதவீதம் அளவுக்கு குறைந்தால் மட்டும்தான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் பலனாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தொற்று குறையவில்லை. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது குறித்து தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து கொரோனா குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கவும், அதிகமுள்ள கோவை […]
இங்கிலாந்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அந்நாட்டு மக்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சரியாக அனைத்தும் பின்பற்றபட்டால் ஜூன் 21-ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நிறைவுக்கு வரும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். இந்நிலையில் உருமாறிய பி.1.617 வைரஸ் இங்கிலாந்து மக்களிடையே பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் சில […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனைத்தொடர்ந்து மேலும் ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. இதில் எந்த தளர்வுகளும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் ஜூன் 7ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு தளர்வு அளித்தது குறித்து முடிவெடுக்கப்படும் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு […]
கொரோனா தொற்று பாதிப்பு நார்வே நாட்டில் குறைந்து வருவதால் ஊரடங்கை தளர்த்த நார்வே அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் ஐரோப்பிய நாடுகளை விட நார்வே நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு […]
பிரான்ஸ் நாட்டின் மாவட்டம் ஒன்றில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் கொரோனாவால் கடுமையான பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தது. இதனிடையே முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி போன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் சில ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் Seine-et-Marne என்ற மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் அது குறித்து அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தளர்வுகள் […]
பிரித்தானியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதை தொடர்ந்து வருகின்ற 17-ஆம் தேதி முதல் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறி கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையிலும் கொரோனா முதல் தடுப்பூசியை பாதி மக்கள் போட்டுக் கொண்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளும் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடைக்கு வருகின்ற 17-ஆம் தேதி முதல் விலக்கு […]
பிரிட்டனில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் படிப்படியாக கொரோனா குறைந்து வருவதை தொடர்ந்து அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார். அதில் ஜூன் மாதம் முதல் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அவசியம் இருக்காது என்றும் மே 17 முதல் ஆறு பேருக்கு அதிகமான மக்கள் கூடிப் பேசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடந்தது உறவினர்கள் வீட்டில் இரவில் […]
பிரான்சில் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஜூன் 30-ம் தேதியில் முழுமையான ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்த திட்டமிட்டுள்ளார். பிரான்சில் மூன்றாவது தேசிய ஊரடங்கு ஏப்ரல் 3-ம் தேதி முதல் அமலில் இருக்கும் நிலையில் அதனை தளர்த்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அதற்கான 4-ம் கட்ட திட்டத்தை வகுத்து வெளியிட்டுள்ளார். அதன்படி நாட்டில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் மே 3-ம் தேதி தொடங்கி படிப்படியாக ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
ஸ்பெயின் சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் கோவிட் சான்றிதழை காட்டினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெயினிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சில தளர்வுககளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மெக்சிகோவில் […]
பிரிட்டன் மக்கள் எந்தெந்த நாடுகளுக்கு செல்ல வேண்டும் என பச்சை பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுககளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
ஜெர்மனியில் படிப்படியாக கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என சான்சலர் ஏஞ்சலா தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வருவதால் பலநாடுகளில் ஊரடங்கு தளர்வு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் சான்ஸ்லர் ஏஞ்சலா மெர்க்கெல் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வு பெறும் என்று தெரிவித்துள்ளார். பொது முடக்கத்தில் பல மாதங்கள் இருந்த நிலையில் பிராந்தியா தலைவர்களுடன் தொடர்பு கொண்டு மக்கள் இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் 16 பிறந்த தலைவர்களுடன் மெர்க்கெல் சுமார் 9 மணி […]
அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாக உலக நாடுகள் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான […]
தமிழகம் முழுவதும் இனி 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டு மொத்த அலுவலகமும் முடக்கப்பட்டன. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவன முழுவதும் முடக்கப்பட்ட நிலையில் பொருளாதார நலன் கருதி ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டன. தளர்வுகள் அமல் படுத்தப்படும் போது ஏற்கனவே அரசு பணிகள் எல்லாம் தொய்வடைந்த நிலையில் அரசு அலுவலகங்கள் ஆறு நாட்கள் செயல்படும் என்று […]
கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் எதுவும் தற்போது வரை கண்டறியப்படவில்லை. அதனால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொரோனாவை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இருந்தாலும் பல மாதங்களாக தொடர்ந்து ஊரடங்கு […]
தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொதுவாக தளர்வு ஒவ்வொரு கட்டமாக அறிவிக்கப்பட்டு.. இன்று முதல் நான்காம் கட்ட தளர்வு அமலாகிறது. மாநிலங்களும் இதே நடைமுறையை பின்பற்றி தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களாக முடங்கியிருந்த போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் […]
தமிழகம் முழுவதும் இன்று பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள் திறக்கப்பட இருக்கின்றன. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்ற்றால் பிறப்பிக்கப்பட்ட 7ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைகிறது. நாளை முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலாக இருக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலத்திற்கு வெளியேயும் போக்குவரத்துக்கு தடை இல்லை என்று மத்திய அரசு […]
தமிழகத்தில் நாளை செயல்பட இருக்கும் வணிகவளாகத்திற்க்கான வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்ற்றால் பிறப்பிக்கப்பட்ட 7ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைகிறது. நாளை முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலாக இருக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலத்திற்கு வெளியேயும் போக்குவரத்துக்கு தடை இல்லை என்று மத்திய […]
சென்னையில் நாளை முதல் பேருந்தில் பயணம் செய்ய பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை முதல் முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிப்பதற்காக நாளை முதல் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தினசரி பாஸ், மாதாந்திர பாஸ் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து போக்குவரத்துத் துறைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் […]
தமிழகத்தில் கோவில்கள், அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அரசு சார்பில் முதல்வர் அனுமதி அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு காண வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது அதில், சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7ஆம் தேதி முதல் தொடங்கும். மின்சார ரெயில்சேவைகளுக்கான தடை தொடரும். பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு செல்லும் வெளியூர் […]
தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு இருக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு அம்சங்களில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்டத்திற்க்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கும். மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. திரையரங்குகள் நீச்சல் குளங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை நீக்கப்படுகிறது. விளையாட்டு […]
தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் 4ஆம் கட்ட கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் 1-ம் தேதி மாவட்டத்திற்குள்ளான பொது போக்குவரத்துக்கு அனுமதி. மாவட்டத்திற்குள் அரசு, தனியார் பேருந்துகள் இயங்கும். மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்திற்கு தடை நீடிக்கிறது. திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை நீடிக்கிறது. விளையாட்டு மைதானங்கள், பூங்காங்கள் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி. செப்டம்பர் 30-ம் தேதி வரை […]
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக டெல்லி ஐகோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வு நாளை மறுநாள் முதல் அமலாகிறது. இதனிடையே கல்வி சார்ந்த, மாணவர்களின் தேர்வு சார்ந்த பல்வேறு அறிவிப்புகளையும் மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் […]
நாடு முழுவதும் திறந்தவெளி திரையரங்கள், 100பேருடன் கூட்டம் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் நாளையோடு 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் […]
நாடு முழுவதும் 100பேருடன் கூட்டங்கள் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் நாளை மறுநாளோடு 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் […]
நாடு முழுவதும் திறந்தவெளி திரையரங்கம் திறக்க மத்திய அரசு அனுமதியை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் நாளை மறுநாளோடு 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி கலையரங்கம், […]
நாடு முழுவதும் மெட்ரோ சேவையை தொடர மத்திய அரசு அனுமதி அளித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. நாட்டில் ஊரடங்கு நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ சேவையை தொடரலாம் என்று அறிவிப்பு வழங்கபட்டுள்ளது. நாடு முழுவதும் அரசியல் ரீதியான, கலாசார ரீதியான, சமூக ரீதியான கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் 100 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. 21 செப்டம்பர் முதல் […]
4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் உட்பட அனைத்தும் முடக்கப்பட்டன.. இதனையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.. ஆனால் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் அனைத்தும் இயங்காமல் நிறுத்தப்பட்டே இருக்கின்றன.. இந்நிலையில் 4ஆம் கட்ட ஊரடங்கு […]
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இன்னும் ஒரு மாதத்திற்கு இயங்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா கால பொதுமக்கள் அமலில் இருந்து வருகிறது. வருகின்ற 31ம் தேதியோடு பொதுமுடக்கம் நிறைவடைய இருக்கும் நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் மூன்றாம் கட்ட தளர்வு என வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 31-ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு தொடரும் என்று மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]
ஊரடங்கு 5.0 தளர்வுகள் என்னென்ன..?
கொரோனாவை கட்டுப்படுத்த 4 ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது என்ன சொல்ல போறோம் என்று மத்திய அரசு மிக தெளிவாக சொல்லி விட்டார்கள். மத்திய அரசு 5ஆவதை ஊரடங்கு என்று சொல்லவில்லை. படிப்படியாக உங்களுக்கு தளர்வுகள் எப்படி கொடுக்க போறோம் என்று சொல்லி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படி மாவட்டத்திற்குள்ளேயோ, மாவட்டத்திற்கு வெளியேயோ செல்ல வேண்டும் என்றால் யாருடைய அனுமதியும் தேவையில்லை. கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் யாருகிட்டயும் அனுமதி கொடுங்கள் […]
தமிழகத்தில் டீ கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் நாடு முழுதும் அதிகரித்து வரும் நிலையில் வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு வகைகளில் கட்டுப்பாடு தளர்வுகளை தொடர்ந்து அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு டீக்கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு சில தளர்வுகளை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், சென்னையை தவிர பிற இடங்களில் டீ கடைகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் […]
விபத்தில் காயமடைந்த நபரை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பல்வேறு துறைகள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன. இதனை தொடர்ந்து தற்போது சில துறைகள் சமூக இடைவெளியை பின்பற்றி இயங்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த வர்த்தக சங்கம் மற்றும் ஆடை ஏற்றுமதி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொள்ள சென்றுள்ளார். அப்போது ஆட்டையாம்பட்டி பகுதி நோக்கி […]
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்வும் வழங்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பொது முடக்கத்தின் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் குறித்து தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. போது மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோய் தொற்று, தன்மையில் அடிப்படையில் மத்திய அரசால் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்டங்கள் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக அரசின் தளர்வுகள், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை […]
கர்நாடகத்தில் கோலார், உடுப்பி, குடகு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் நிபந்தையுடன் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, தொழிற்சாலைகள் 50% ஊழியர்களை வைத்து செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் அம்மாநில அரசு கூறியுள்ளது. கர்நாடகாவில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 6 பேர் கலாபுராகி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 520 […]
ஊரடங்கை சரியாக பின்பற்றாத மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளை தவிர பிற சேவைகள் முழுவதும் தடைவிதிக்கப்ட்டது. மேலும் பொதுமக்கள் பொதுஇடங்களில் கூடவும் தடைவிதிக்கப்ட்டனர். இதில் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள சந்தைகளில் பொதுமக்கள் கூடி ஊரடங்கு வீதிமிறல் நடந்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் […]
டெல்லியில் ஊரடங்கு தளர்வு இல்லை என அம்மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் 76 இடங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக இருப்பதால், டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு வாய்ப்பில்லை என முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் 1069 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் ஊரடங்கு உத்தரவு அவசியம் என குறிப்பிட்ட அவர், வரும் 27ம் தேதி மறு ஆய்வுக்கூட்டம் நடைபெறும், அதில் ஊரடங்கு தளர்வு குறித்து ஆலோசனை […]