Categories
மாநில செய்திகள்

மே-3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு….. அரசு திடீர் அதிரடி உத்தரவு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே-3 ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் அங்கு வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே மளிகை கடை, பாலகம், உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர பிற கடைகள் அனைத்தையும் வரும் 30-ம் தேதி வரை திறக்க அரசு தடை விதித்து […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் மே-3 வரை ஊரடங்கு நீட்டிப்பு – திடீர் உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் துணைநிலை ஆளுநர் அவசர தமிழிசை […]

Categories
தேசிய செய்திகள்

திக்..திக்… திக்…! பெரிய சேதம் ஏற்படும்…. மே 3ஆம் தேதி வரை…. ஊரடங்கு நீட்டித்து அறிவிப்பு …!!

டெல்லியில் மே மூன்றாம் நாள் வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த 19ஆம் நாள் இரவு முதல் ஏப்ரல் 26ஆம் நாள் காலை ஐந்து மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். ஆனால் அங்கு தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே  மூன்றாம் நாள் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு… என்னென்ன கட்டுப்பாடுகள்?…!!!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் […]

Categories
அரசியல்

சூழலுக்கேற்ப மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் – தமிழக அரசு

தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம்  நீட்டிக்கப்பட்டுள்ள  நிலையில் கொரோனா சூழலுக்கேற்ப மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில்  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு?… கடும் கட்டுப்பாடுகள்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா  […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏப்ரல் 30 வரை… கொரோனா புதிய கட்டுப்பாடு… சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் மார்ச் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் பொது ஊரடங்கை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து […]

Categories
உலக செய்திகள்

பதற வைக்கும் கொரோனா…! மீண்டும் ஊரடங்கு உத்தரவு ?… கலங்கி நிற்கும் உலக நாடுகள் …!!

ஜெர்மனியில் நாட்டின் நலனுக்காக ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது . உலகம் முழுவதும் கொரோனா பரவலால் நாம் ஊரடங்கில் இருந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் கொரோனா பாதிப்பால் மார்ச் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கலுக்கும்,16 கூட்டாட்சி மாநிலங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் ஊரடங்கு விதிகளை தளர்த்துவது குறித்து பேசுவதாகவும் வரும் பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு… பிப்ரவரி 28 வரை மீண்டும் தடை… அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், சில நாடுகளில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால், […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பிப்ரவரி 28-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு உத்தரவு…!!

பிப்ரவரி-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஊரடங்கு பல மாதங்களாக நீட்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தொற்று பரவல் சற்று குறைந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தரவுகளுடன் கூடிய ஊரடங்கை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு… முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை, தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

நாடு முழுவதும்…. ஜனவரி 31 வரை – ஊரடங்கு நீட்டிப்பு…!!

உருமாறிய கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜனவரி -31 வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தற்போது கேரளாவிற்கும் பரவிவிட்டது. இது அதிக வேகமாக பரவி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு… டிசம்பர் 31 வரை 144 தடை… மக்களுக்கு அதிரடி உத்தரவு …!!!

தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் டிசம்பர் 31 வரை 144 தடையை நீட்டித்து பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொது இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு […]

Categories
மாநில செய்திகள்

Flash News: டிசம்பர்., 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

பொதுமுடக்கத்தை மேலும் டிசம்பர் 31 வரை நீட்டிக்க புதுச்சேரி அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஏற்பட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து புதுச்சேரியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு? டிசம்பர்.,1 முதல் அடுத்த தளர்வு – முக்கிய தகவல்…!!

ஊரடங்கு தற்போது முடியும் நிலையில், மேலும் டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஏற்பட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள்,கல்லூரிகள் ,திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்ட நிலையில் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…. டிசம்பர் வரை ஊரடங்கு… முடிவெடுத்த முக்கிய நாடு …!!

பிரான்ஸ் நாட்டு பிரதமர் நாடு முழுவதும் ஊரடங்கு டிசம்பர் வரை நீடிக்கும் என அறிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர் 30ம் தேதி பொது முடக்கம் அறிவித்தது. பிரான்சில் இதுவரை 19.15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை  42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் சேர்ந்து  ஊரடங்கு  அடுத்த 15 நாட்களுக்கு தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என பாதுகாப்பு கவுன்சில் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… முதல் மந்திரி தகவல்…!!!

மேற்கு வங்காளத்தில் கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 20ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஜூன் மாதத்திலிருந்து ‘அன்லாக்’ என்ற முறையின் மூலமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் உள்ள குறிப்பிட்டப் பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. மத்திய அரசு ‘அன்லாக் 4’ பற்றி […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு பொதுமுடக்கம் ? எடப்பாடி அதிரடி முடிவு ….!!!

சென்னையில் தலைமைச் செயலகத்திலிருந்து வருகின்ற 29ஆம் தேதி காணொளி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதனை மேலும் நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிய உள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா ஊரடங்கை அடுத்த மாதத்திற்கும்  நீட்டிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே செல்வதால் குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாகவும் உத்தரவு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு..? 29ல் முதல்வர் ஆலோசனை …!!

சென்னையில் தலைமைச் செயலகத்திலிருந்து வருகின்ற 29ஆம் தேதி காணொளி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதனை மேலும் நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிய உள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா ஊரடங்கை அடுத்த மாதத்திற்கும்  நீட்டிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே செல்வதால் குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாகவும் உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 5ம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை அறிவிக்க ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது போக்குவரத்தை இயக்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில் பயணிகளுக்கு மாதாந்திர பயண அட்டை வழங்குவதை ஊக்குவிக்க வேண்டும் ஒவ்வொரு பயணம் முடிந்த பின்னரும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் பயணிகள் பேருந்தின் பின்புறம் ஏறி முன்புறம் இறங்குவதை உறுதி செய்ய வேண்டும் பயணிகள் சமூக இடைவெளியுடன் முக கவசங்கள் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை – மருத்துவ குழு!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று காலை ஆலோசனை நடைபெற்றது. முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும். பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தகவல் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா பணி குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் நாளை மீண்டும் ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று. இந்த நிலையில் தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கலாமா? நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்? என்பது குறித்து மருத்துவக்குழுவின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கானது நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்படுமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாநில முதல்வர்களுடன் அமித்ஷாவிடம் கருத்து தெரிவித்தது குறித்து மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மே 31ம் உடன் முடியும் […]

Categories
தேசிய செய்திகள்

மே 17ம் தேதி வரை பின்பற்ற வேண்டிய மத்திய அரசின் முக்கிய விதிமுறைகள் என்னென்ன? – முழு விவரம்!

நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனவை பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மறுநாளோடு ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் நாடு முழுவதும் 25 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பா? அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி காட்சி மூலம் நடத்த உள்ள இந்த ஆலோசனையில் மே 3க்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஊரடங்கை கடுமையாக்குவதா? தளர்த்துவதா? என முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் நாளை முதல்வர் மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோனை நடத்த உள்ளார். கொரோனா பரவல் தமிழகத்தில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலியால் பிரிட்டன் எடுத்த அதிரடி முடிவு – நீளும் ஊரடங்கு

ஊரடங்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஊரடங்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்று வெளியுறவு செயலாளர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி நல்ல பலனைக் கொடுத்துள்ளது. இதன்காரணமாக இங்கிலாந்தில் மேலும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும். ஊரடங்கை தளர்த்துவது என்பது இப்போதைய சூழலுக்கு சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்கும். அதோடு ஊரடங்கு […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி : மே 3ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு – பிசிசிஐ அறிவிப்பு!

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் நலனை முக்கியமாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் 29ம் தேதி நடக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதிக்கு பின்னர் நடத்தலாமா? எப்போது நடத்தப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பை தவிர பிரதமர் மோடி உரையில் புதிதாக ஒன்றுமில்லை – ப. சிதம்பரம் அதிருப்தி!

இந்தியாவை மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பை தவிர பிரதமர் மோடி உரையில் புதிதாக ஒன்றுமில்லை என ப. சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். யாரும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம். வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம் என […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏப்., 14 வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு ஏப்., 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் ரூ.1000 கொடுக்குறோம்…. ரேஷனில் விலையின்றி பொருட்கள் – முதல்வர் அறிவிப்பு

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் அறிவித்தார். பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, 144 தடை உத்தரவின் படி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அதோடு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையின்றி வழங்கப்படும். பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தீவிரம்: காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு – சவுதி மன்னர்

சவுதியில் மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி ஊரடங்கு விதிக்கப்படும் என அந்நாட்டு மன்னர் சல்மான் தெரிவித்துள்ளார் கடந்த 4 நாட்களில் சவுதி அரேபியாவில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது என அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 4033 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு அதில் 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவில் தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஊரடங்கை நீட்டிக்க மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்..!

பல்வேறு மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம்  கோரிக்கை வைத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தற்போது காணொலிக் காட்சி மூலமாக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் அல்லது ஏதேனும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று நிறைய மாநில முதல்வர்கள் பல்வேறு ஆலோசனைகளை கூறிவருகிறார்கள். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட  மாநில முதல்வர்கள் சார்பாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை […]

Categories
அரசியல்

இன்று அமைச்சரவை கூட்டம்: ஊரடங்கு நீட்டிப்பு குறித்த ஆலோசனை

ஊரடங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது கொரோனா தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா தொற்று சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைக்க, பிரதமர் மோடி இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு தமிழகத்தில் […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?…. நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவடைகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக தமிழகம் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதனால் ஊரடங்கை நீட்டிப்பதற்கான அவசியம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முடிவின் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்க்கான  […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஒடிசாவில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு!

ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது . ஒடிசா மாநிலத்தில் இதுவரை கொரோனவால் 42 பேர் மட்டுமே  பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். இந்நிலையில்  ஒடிசா மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று அம்மாநில தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்றது. இதில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இம்மாத இறுதிவரை, அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க போவதாகவும், […]

Categories

Tech |