தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.10.44 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,89,764 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். […]
Tag: ஊரடங்கை உத்தரவு
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மே 12ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என ஆட்சியர்களிடம் கருத்து கேட்க […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |