Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு ஜிம்….. அரசு கொறடா வைத்த சூப்பர் கோரிக்கை….!!!!

பெண்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க வேண்டும் என்று கொறடா கோவி.செழியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அரசு கொறடா கோவி செழியன் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் சாலைகளில் மொட்டை மாடிகளில் உடற்பயிற்சிகள் செய்கின்றன. ஆனால் வீட்டில் உள்ள பெண்கள் டிவியை பார்த்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு ஜிம் வைத்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். எனவே ஊராட்சி ஒன்றியங்களில் உடற்பயிற்சி கூடம் […]

Categories

Tech |