ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.. முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் […]
Tag: ஊராட்சி தலைவர்
4 முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 16 மாவட்ட ஊராட்சி வார்டில் 8 இடங்களில் திமுகவும் 8 இடங்களில் அதிமுகவும் போட்டியிட்டன. 11 மாதங்களாக தலைவர் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படாததால் மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் […]
திருவள்ளூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஏருசிவன் ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 6 கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் தலைவர் வெங்கடகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ரமேஷ் அலுவலகத்துக்கு வருவதில்லை என்றும் கடந்த ஆறு மாத காலமாக அலுவலகம் பூட்டி இருப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனால் அடிப்படை வசதிகள் இன்றி இப்பகுதி […]
மதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கிருஷ்ணன். இன்று காலை அவரையும் அவரது உறவினரான முனியசாமி என்பவரையும் ஒரு மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் பலரும் அங்கு திரண்டதால் பதற்றம் நீடித்தது. […]
மதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை கருதி அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள குன்றத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கிருஷ்ணன். இன்று காலை அவரையும் அவரது உறவினரான முனியசாமி என்பவரையும் ஒரு மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் பலரும் அங்கு […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தலித் பெண் ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவத்தின் ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜ் போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் அருகே உள்ள தெற்கு திட்டை கிராமத்தில் பெண் ஊராட்சி தலைவராக பணியாற்றி வரும் திருமதி ராஜேஸ்வரி கடந்த ஜூலை மாதம் நடந்த ஊராட்சி கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டதாக புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஊராட்சி துணை தலைவர் […]
ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரம். சிதம்பரம் அருகில் தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்து விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் திரு சந்திரசேகரன் சகாமுரி உறுதிபடத் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோரிடம் நேரில் விசாரணை மேற்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தலைமறைவாக உள்ள துணைத் […]
ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைப்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவிக்கிறார். பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் சட்டப்படி தேர்வு செய்யப்பட்டவர்.தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைப்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு கே. பாலகிருஷ்ணன் தமிழக அரசு சார்பில் ஒரு தீண்டாமை வழக்கு கூட பதிய வில்லை என தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தெற்கு திட்டை பட்டியலின ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட வழக்கில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை என்ற கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். அவரை கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்று கூறி கீழே அமரவைத்து அவமரியாதை செய்துள்ளனர். அந்த சம்பவத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி […]