Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எங்களுக்கு அறை வேண்டும்” ஊராட்சி மன்ற தலைவர்கள் போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!

ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் பகுதியில் 29 ஊராட்சிகள் அமைந்துள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று புதிய ஊராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஊராட்சி ஒன்றிய தலைவர்கள்  பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து தலைவர்கள் கூட்டமைப்பு நடத்த இருந்தனர். இந்நிலையில் கூட்டம் நடைபெறும் இடம் திறக்கப்படாமல் இருந்ததால் ஊராட்சிமன்ற தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories

Tech |