Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் அடித்து கொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பி.பி பாளையம் கிராமத்தில் நரசிம்மமூர்த்தி(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தாரவேந்திரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்துள்ளார் மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினரான நரசிம்மமூர்த்தி தற்போது தளி தொகுதி கமிட்டி உறுப்பினராக இருக்கிறார். நேற்று நரசிம்மமூர்த்தி மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று பொருட்களை வாங்கிவிட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது நரசிம்மமூர்த்தியை பின் […]

Categories

Tech |