Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவில் சம்பவம்…… குற்றவாளிகள் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை….!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளரும், ஊர் நாட்டாண்மை என கூறப்படும் மகேஸ்வரன், ராமச்சந்திரமூர்த்தி, குமார், சுதா, முருகன் என 5 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்டம் தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

எத்தனை நாலுதா நம்மளும் தண்ணிக்குள்ளேயே இருக்குறது… ஹாயா ஒரு வாக்கிங் போவோம்… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் கார்வார் என்ற ஆற்றிலிருந்து முதலை வெளியில் வந்து ஊருக்குள் ஹாயாக வாக்கிங் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கார்வார் அருகே பிரபல சுற்றுலா தலமாக தண்டேலி என்ற பகுதி உள்ளது. இதன் அருகே உள்ள கோகிலபனா என்ற கிராமத்தை ஒட்டி காளி என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் முதலைகள் ஏராளமான வசிக்கின்றன. இந்த நிலையில் அந்த ஆற்றில் இருந்து வெளியே வந்த ஒரு முதலை மெதுவாக ஊருக்குள் நுழைந்து […]

Categories

Tech |