Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஊருணியில் குளிக்க சென்ற பெண்… திடீரென ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஊருணியில் குளிக்க சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள தினையத்தூர் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சித்ரா குளிப்பதற்காக அப்பகுதியில் பிள்ளையார்கோவில் ஊருணிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற தொண்டி காவல்துறையினர் சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் […]

Categories

Tech |