Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில் கொடை விழாவில் தகராறு…. ஊர் தலைவருக்கு நடந்த விபரீதம்… கைது செய்த காவல்துறையினர்…!!

கோவில் கொடை விழாவில்  ஏற்பட்ட தகராறில் ஊர் தலைவரை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நசரன் விளை பகுதியில் அருள்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அருள்குமார் அப்பகுதியில் ஊர் தலைவராக இருந்துள்ளார். அங்கு சந்தனமாரியம்மன் என்ற கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கொடை விழாவின் போது ஆடுகளை வெட்டுவதை வழிவழியாக அருள் குமாரின் குடும்பத்தினர் செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் […]

Categories

Tech |