Categories
தேசிய செய்திகள்

சமைக்க வேண்டாம்… “ஊற வச்சி சாப்பிடலாம்”… விவசாயியின் ‘மேஜிக்’ அரிசி..!!

தெலுங்கானாவை சேர்ந்த ஒரு விவசாயி புதுவிதமான அரிசியை கண்டுபிடித்துள்ளார். இந்த அரிசியை சமைக்க தேவையில்லை ஊற வைத்து அப்படியே சாப்பிடலாம். தெலுங்கானாவில் உள்ள கரிம்நகர் மாவட்டத்தில் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற ஒரு விவசாயி மேஜிக் அரிசியை பயிரிட்டு வருகிறார். பல்கலைக்கழக வேளாண்மை துறை உதவியுடன் இந்த அரிசியை பயிரிடுவதாக அவர் கூறியுள்ளார். இந்த அரிசி அசாமின் பல பகுதிகளில், மலைப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஒரு நெல் வகை. தனது முயற்சியால் இந்த அரிசியை தனது பண்ணையின் ஒரு […]

Categories

Tech |