சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், ‘சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று 10-ந்தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 3 ஆம் தேதி பணி நாளாக […]
Tag: ஊள்ளூர் விடுமுறை
கொல்லிமலையில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையேழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரம்,கொடை தன்மையை போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் அரசு சார்பாக விழா கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரண்டு மற்றும் மூன்று ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு அரசின் பல்துறை பணி விளக்க கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சி, மூலிகைச் செடி கண்காட்சி ஆகியவை […]
தமிழகத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஒரு சில மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு பதிலாக ஸ்ட் 14ஆம் தேதி மாற்று வேலை நாளாக செயல்படும் என ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாமக்கல் மாவட்ட கோவில்கள், நீர்நிலைகளில் மக்கள் கூட ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே விழாவை கொண்டாட வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆனி தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய ஏப்ரல் 17ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள […]