Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ. 2,00,000 கோடி சொத்து பட்டியல்….! ஊழல் புகாரளிக்க “டோல்ப்ரீ” எண்…. பரபரப்பாக்கிய அண்ணாமலை…!!!!

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில்  பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில்  என்னிடம் 13 தி.மு.க. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலையை வரவேற்கிறேன்”…. திமுக எம்.பி ஆ. ராசா ஒரே போடு…!!!!

கோவை கொடிசியா அருகில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் திமுக கட்சியின் எம்.பி ஆ. ராசா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்ட போது, விவசாயிகள் போராட்டத்தை நடத்தி மக்களிடத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினர். இது குறித்து முதல்வரிடம் நான், கோவை மாவட்ட ஆட்சியர், தொழில்துறை அமைச்சர் ஆகியோர் பேசியுள்ளோம். அதன்பிறகு டிட்கோ பகுதியில் வரும் நிறுவனங்கள் மாசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்த ஊழல் பட்டியல் ரெடி…. 2,3 அமைச்சர்கள் இருக்காங்க…. அதிரடியில் இறங்கிய பாஜக அண்ணாமலை….!!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வேறொரு பெயரில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு மழை மற்றும் வெள்ளம் போன்ற பாதிப்புகளில் பாஜக எப்போதும் அரசியல் செய்யாது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்து பேசியது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தை தமிழகத்தில் முறைப்படுத்துவதோடு அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். சமீபத்தில் நாங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவின் அஸ்திவாரமே ஆட்டம் காணும்…. ஊழல் பட்டியல் ரெடி: அண்ணாமலை…!!!!

ஆளுங்கட்சியான திமுகவை விமர்சனம் செய்வதில் எதிர்க்கட்சியான அதிமுகவை மிஞ்சி விட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதனால் அவர் இதுவரை எந்த கட்சியும் காட்டாத அளவில் வன்மத்தை காட்டி வருவதாக கூறப்படும் நிலையில் அதை மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், திமுக தான் தனிப்பட்ட முறையில் அண்ணாமலையை அதிக அளவில் விமர்சனம் செய்து வருகிறார்கள். அநாகரிகமாக பேசி வன்மத்தை கக்குவது அவர்களே. திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்களில் ஏராளமான ஊழல் செய்துள்ளது. காங்கிரசுக்கு ஒரு […]

Categories
அரசியல்

“அண்ணாமலை போட்ட பலே ஸ்கெட்ச்” திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் பாஜக….. சிக்கலில் முதல்வர்….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு சமீபத்தில் பாஜக கட்சியினர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பல பாஜக நிர்வாகிகளுக்கும், காவல் துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது. இந்த போராட்டத்திற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சுவாரசியம் இருக்கிறது. அதாவது மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பாஜக மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறுகின்றனர். இதன் காரணமாக தொண்டர்களை உற்சாகப்படுத்து வதற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்…. இன்று காலை 11 மணிக்கு…. பகீர் கிளப்பும் அண்ணாமலை…. அரசியலில் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு அவர் திமுக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றார். அதனால் திமுக மற்றும் பாஜக இடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலை, இரண்டு திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஜூன் முதல் வாரத்தில் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பெட்ரோல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர்களே… 2-வது ஊழல் பட்டியல் தயார்… ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் அமைச்சர்கள் பற்றிய இரண்டாவது ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக […]

Categories
மாநில செய்திகள்

1 இல்ல 2 இல்ல மொத்தம் 97 பக்கம்… ஸ்டாலின் ரெடி பண்ண ஊழல் பட்டியல்…!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாக 97 பக்க புகார் பட்டியலை ஆளுநரிடம் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார். சென்னையில் ராஜ்பவனில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், ” தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து வருகிறது. இதுபற்றி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்கள் கொடுத்தோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால் என்பிஆர்க்கு தீர்மானம் போட தமிழக அரசு மறுக்கிறது – ஸ்டாலின் குற்றச்சாட்டு!

அமைச்சர்களின் ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால் என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானம் போட தமிழக அரசு மறுக்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் கடந்த மாதம் பிப்ரவரி 14 ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று காலை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. அதில் என்.பி.ஆர் குறித்து சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில் […]

Categories

Tech |