Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி ஊழல் புகார் தெரிவிக்க உங்க மொபைல் எண் அவசியம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் லஞ்சம் புகார் தெரிவிப்போர் தங்களின் மொபைல் போன் எண்ணை தெரிவிப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள்,ஊழியர்கள் மற்றும் காப்பீடு நிறுவனத்தின் அதிகாரிகள் மீது மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்க முடியும். நிலையில் புகார் தெரிவிக்கும் நடைமுறையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் […]

Categories
உலக செய்திகள்

ஊழல் புகார்…. மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு… 12 வருடங்கள் சிறை தண்டனை…!!!

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு ஊழல் புகாரில் நீதிமன்றம் 12 வருடங்கள் சிறை தண்டனை விதித்திருக்கிறது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தான் ஆட்சியில் இருந்த போது, 1 எம்.டி.பி என்ற அரசாங்க முதலீட்டு நிதி அமைப்பில் 4500 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து, நாட்டின் ஊழல் தடுப்பு பிரிவினர் அவரின் சொத்துக்களை ஆய்வு செய்தனர். அதிலிருந்து அதிகமான நகைகளும் பணமும் மீட்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி மீதுகூடத்தான் ஊழல் புகார் இருக்கு…. முன்னாள் அமைச்சர் பரபரப்பு…. அதிமுகவில் பெரும் சலசலப்பு …..!!

எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவின் அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் உள்ளதாகவும், தன்மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாரை சட்டப்படி சந்திப்பேன் எனவும்  முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கூறியுள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை தனது உதவியாளரான பிரகாசம் மூலம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாகவும், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு தன்னை […]

Categories
தேசிய செய்திகள்

 ஊழல் புகார் குறித்த மொட்டை கடிதம்… ஊழல் கண்காணிப்பு ஆணையம் எச்சரிக்கை…!!!

ஊழல் புகார்களை கூறும் மொட்டை கடிதங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் புகார்களை குறிப்பிட்டு ஊர், பெயர் எதுவும் குறிப்பிடப்படாமல் வரும் மொட்டைக் கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் இதற்கு முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.இருந்தாலும் அதன் பிறகு முட்டை கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு சில அரசு துறைகள் நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

ஊழல் புகார் உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு வயதை உயர்த்தியதற்கு எதிர்ப்பு… அரசு பதில் தர உத்தரவு..!!

ஊழல் குற்றசாட்டு நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெரும் வயது உயர்த்தப்பட்டதை எதிரித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கருப்புசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 58ல் இருந்து 59 ஆக உயர்த்தியது. நேர்மையாக, நியாயமாக பணிபுரிந்த அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை ஓராண்டு நீடிப்பதால் எந்த தவறும் […]

Categories

Tech |