Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சமீபத்தில் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்வை அதிகரித்தது. அதன்படி தற்போது 30% வரை அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதனை தொடர்ந்து ஊதிய உயர்வு வேண்டியும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. […]

Categories

Tech |