Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள்…. ஊழியருக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை சங்கரன்கோவில் சாலையில் கந்தசாமி என்பவர் சொந்தமாக பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். இந்நிலையில் இரவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பெட்ரோல் பங்கில் வேலை செய்த கழுகுமலை பகுதியில் வசிக்கும் அங்குராஜ் என்பவரை அரிவாளால் பின்புறத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து கந்தசாமி கழுகுமலை காவல் நிலையத்தில் […]

Categories

Tech |