ஜான் ஜான்சன் (62) என்பவர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக வேலைபர்த்துள்ளர். இவர் பிளாக் ஒன்றில் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய தொழில் பயணம் குறித்த மனக்குமுறலை கூறியுள்ளார். அதாவது கடந்த 2018 -ஆம் வருடம் 58 வயதில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஆப்டிகல்ஸ் எனப்படும் ஒளியில் சார்ந்த பொறியியலில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றதற்காக என்னை பணியில் அமர்த்தியது. விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது மற்றும் பெறுவது போன்ற வெவ்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு இந்த […]
Tag: ஊழியர்
தூய்மை பணியாளருக்கும் போக்குவரத்து போலீசார்க்கும் இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக கந்தசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கந்தசாமியை வழிமறித்த போக்குவரத்து போலீசார் ஒருவர் ஹெல்மெட் அணியாததால் கந்தசாமிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து அவர் தனது நண்பர்கள் 2 பேரை அழைத்துக் கொண்டு வாகனத்தில் […]
உலகில் அதிக ஊழியர்களைக் கொண்ட அரசு துறை விவரம் ஒன்றை ஸ்டேட்டிஸ்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் அதிக ஊழியர்களைக் கொண்ட துறையாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட அரசு துறைகள் பற்றிய விவரத்தை ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டேட்டிஸ்டா என்ற நிறுவனம் வருடம் தோறும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 2022 ஆம் வருடத்திற்கான பட்டியல் படி உலகில் உள்ள நாடுகளில் அதிக ஊழியர்களைக் கொண்ட […]
விப்ரோ நேர்மை மீறல் அல்லது துன்புறுத்தலுக்கு எதிரானது எனவும் இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை மீறினால் ஊழியர் தன் வேலையை இழக்க நேரிடும் எனவும் விப்ரோ சேர்மன் ரிஷாத் பிரேம்ஜி தெரிவித்து இருக்கிறார். அதன்படி நேர்மை தவறிய ஒரு மூத்த ஊழியரை வெறும் 10 நிமிடங்களில் டிஸ்மிஸ் செய்தோம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். விப்ரோ நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக தகவல் வெளியாகிய சில வாரங்களுக்கு பின், அதன் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி […]
ஜம்மு காஷ்மீரில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட ஊழியர்கள் நான்கு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி வங்கி மேலாளர் காவலர் உட்பட நான்கு அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை புலனாய்வு மற்றும் நுண்ணறிவு பிரிவினரும் தீவிரமாக கண்காணித்த பிறகு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தேசவிரோத […]
ஊதியம் பெறுபவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதி பிஎஃப் ஆக கழிக்கப்பட்டு வருகிறது சேவை துறையிடம் தொடர்புடையவர்களுக்கு ஓய்வுக்கு பின் பிஎப் கணக்கு மூலமாக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பிஎஃப் பணத்தின் மூலமாக காப்பீடு வசதியும் கிடைக்கின்றது. இதை எப்படி பயன்படுத்திக் கொள்வது? இந்த காப்பீட்டு பணத்தை எடுக்க யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறது? போன்ற அனைத்தையும் பற்றி இங்கே காண்போம். இந்த வசதி இபிஎஃப்ஓ மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் epfoவில் உறுப்பினராக இருக்க வேண்டும். […]
ஊழியர்கள் நலன் கருதி மத்திய அரசு 4 புதிய தொழிலாளர் குறியீடுகளை விரைவில் நடைமுறைபடுத்த போவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி தெரிவித்து இருக்கிறார். இந்த புது தொழிலாளர் குறியீடானது நடைமுறைக்கு வந்தபின் , ஊழியர்களின் சம்பளம், விடுப்பு, வருங்கால வைப்புநிதி மற்றும் கிராஜுவிட்டி ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது. இதன் வாயிலாக கிராஜுவிட்டி பெறுவதற்கு ஊழியர்கள் தொடர்ந்து 5 வருடங்கள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை இருக்காது. எனினும் அரசு […]
இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ஆம் தேதி பால்மோரல் அரண்மனையில் வைத்து உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அரச குடும்பங்கள் பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் velentine low என்பவரின் courtiers: the Hidden Behind the crown என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் அரச குடும்பத்தின் உள்ள இளவரசர்களில் ஒருவர் ஹரி. இவர் […]
ஜூலை முதல் அமலுக்கு வர இருக்கின்ற அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பிற்காக 65 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றார்கள். இதன் அறிவிப்பு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி அன்று அரசு நான்கு சதவீத உயர்வு பற்றி அறிவிக்க கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. ஆனால் டி ஏ உயர்வு அறிவிப்புக்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது ஏழாவது […]
ரேஷன் கடைக்கு பொருள் வாங்க வரும் மக்களை சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்கி கொள்ளும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு மலிவான முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக மக்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும் ரேஷன் கடைகளில் அவ்வபோது அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், கீழே விழுந்த பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது, மக்களிடம் கடுமையாக […]
உணவு சூடாக பரிமாறப்படவில்லை என்பதற்காக கடை ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் மெக்டொனால்ட்ஸ் நிறுவன உணவகத்தில் வெப் எனும் 23 வயதான இளைஞர் கெவின் ஹோலோமேன் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் மைக்கல் மோர்கன் என்பவரால் அவர் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தன்று மோர்கன் தனது தாயார் லிசா புல்மோரை அழைத்துக்கொண்டு மெக்டொனால்ட்ஸ்க்கு இருக்கின்றார். முன்னதாக அவரது தாயார் […]
பண்ருட்டி அருகில் உள்ள அங்கு செட்டிபாளையம் முருகன் கோவில் தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள் வினோத் பாபு. இவர் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் உள்ள ஒரு கல்வி பயிற்சி மையத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி ரமணி. தற்போது இவர் திருவதிகை அசோக் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பயிற்சி மையத்தில் மாணவர்களை அதிக அளவில் சேர்க்கவில்லை என்று கூறி அவரது அலுவலக மேலாளர் திட்டியதாக […]
சிலி நாட்டின் கன்சோர்சியோ இண்டஸ்ட்ரியல் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கவனக்குறைவாக இந்திய மதிப்பில் ரூ.40 ஆயிரம்-க்கு பதிலாக ரூ.1.42 கோடி ஊதியமாக அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஊழியர் ஒருவருக்கு 286 மாத சம்பளத்தை தவறுதலாக ஒரே தவணையாக செலுத்தியுள்ளது. அந்த ஊழியருக்கு மாத சம்பளம் இந்திய மதிப்பின்படி ரூ.40,000 மட்டுமே. இந்த தவறு அந்த நிறுவனத்தின் கணக்கை சரி பார்த்தபோது தெரியவந்துள்ளது. உடனடியாக ஊழியரை தொடர்பு கொண்டு அதிகமாக அளித்த தொகையை திரும்ப கொடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதனை ஏற்ற […]
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நன்னிலம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் தினமும் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார். ஆனால் அதற்கு அவர் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் அன்பழகன் முதலாளி தன்னை கண்டிக்கிறார், எனவே வாகனம் நிறுத்த பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் அருகில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சுந்தரம் […]
போபாலில் ஸ்விகி ஊழியரை நடுரோட்டில் பெண் ஒருவர் செருப்பால் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரின் ஜாபல்பூர் பகுதியில் பீட்சா டெலிவரிக்கு சென்றுகொண்டிருந்த ஸ்விகி ஊழியரை ஒரு பெண் செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதை கண்ட வாகன ஓட்டிகள் அந்த பெண்ணை சமரசம் செய்ய முயன்றும் தொடர்ந்து அந்த பெண் வாலிபரை செருப்பால் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை […]
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஏ.கே ஷாஜி. இவர் ‘மாஜி’ என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் 22 ஆண்டுகளாக பணி புரிந்த அனீஸ் என்பவருக்கு ஷாஜி பென்ஸ் எஸ்யூவி காரை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். கார் வழங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “அன்புள்ள அணிஷ் என்னுடன் 22 வருடமாக பக்கபலமாக நிற்கிறாய். உன்னுடைய இந்த புதிய துணையை நீ விரும்புவாய் என நம்புகிறேன்.” என பதிவிட்டுள்ளார் ஷாஜி. இதேபோல் ராஜஸ்தானை சேர்ந்த […]
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஊழியரை புலி கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நேப்பிள்ஸ் உயிரியல் பூங்காவின் கழிவறைகளை சுத்தம் செய்ய வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தார். இதனையடுத்து ஊழியர் மலேசிய புலி ஒன்றுக்கு உணவளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஊழியரின் கையை இறுக்கமாக கவ்விய புலி அவரை கூண்டுக்குள் இழுத்து போட்டு கடித்து குதறியது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு […]
மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிர்வாகத்தின் கீழுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகின்ற 2022ஆம் ஆண்டு விடுமுறை பட்டியலை மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையின்படி வருகின்ற ஆண்டில் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் விடுமுறையை பெறுகின்றனர். அதன்படி மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவர பட்டியல் இதோ ஜனவரி 1: புத்தாண்டு தினம் (சனிக்கிழமை) ஜனவரி 13: லோஹ்ரி (வியாழன்) ஜனவரி […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு பற்றி பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 விழுக்காடாக உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி மாதம் மேலும் 3% உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ […]
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சார்பாக ஊழியர்களின் நலனிற்காக சிறப்பு திட்டங்களும், வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முக்கியமான ஒரு திட்டம் தான் டெபாசிட் இணைப்பு காப்பீட்டுத்திட்டம். இந்தத் திட்டம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டம் ஆகும். தொழிலாளரின் மரணத்தின் போது நாமினி அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதற்கு முன்னால் குறைந்தபட்சம் ரூபாய் 2 லட்சமும் அதிகபட்சம் ரூபாய் 6 லட்சம் […]
கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் உள்ள நூற்பாலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை இருவர் கொடூரமாக தாக்கிய வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நூற்பாலை மேலாளர் உள்ளிட்ட இருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://twitter.com/mugavaimaindhan/status/1467164372313071619
கனடாவில் மருந்தகம் ஒன்றில் ஊழியர் ஒருவர் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளரும் நாடுகளில் ஒரு காலத்தில் ஊசி போடுவதற்காக உபயோகிக்கப்படும் சிரிஞ்சை கழுவி கொதிக்கவைத்து கிருமி நீக்கம் செய்த பின்னரே மற்றொரு நோயாளிக்கு மீண்டும் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் கனடா நாட்டில் உள்ள New Westminster எனும் மருந்தகம் ஒன்றிற்கு Corinn Jockisch (35) என்னும் பெண் தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்துவதற்காக சென்றுள்ளார். ஆனால் அந்த New Westminster மருந்தகத்தில் வேலை […]
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தீவிர முயற்சிக்குப் பிறகு பல மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் பல மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தது. இறந்தவர்களின் உடல்களை ஊழியர்கள் சடங்குகளை செய்து தகனம் செய்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இறந்தவர்கள் உடமைகள் அனைத்தையும் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் பல மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடமைகளை அவர்களது […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம். இந்த நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தி என்ற நபர் சுரங்கத்திற்கு உள்ளே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவர் உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொரோனா பாதித்த சுகாதார பணியாளர் ஒருவர் தன் வீட்டின் குளியலறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் பலரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அரசு தெரிவித்து கொண்டு வருகின்றது. […]
ராணிப்பேட்டையில் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பழனி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் திருப்பாற்கடலில் அமைந்திருக்கும் துணை மின் நிலையத்தினுள் லயன்மேனாக பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து இவர் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று சற்றும் எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கியதால் படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து பழனியை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி […]
அரியலூரில் தனியார் பேருந்து கண்டக்டரை 20க்கும் மேற்பட்டோர் இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டானிலிருந்து தனியார் பேருந்து ஒன்று கும்பகோணத்திற்கு சென்று உள்ளது. இந்த பேருந்தில் தஞ்சாவூர் பகுதியில் வசிக்கும் அன்பரசன் என்பவர் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்த பேருந்தில் கீழ சிந்தாமணி கிராமத்தில் வசிக்கும் சங்கீதா என்பவர் ஏறி இருக்கையில் அமர்ந்தபோது கண்டக்டர் அன்பரசன் அவரிடம் டிக்கெட் எடுக்க வந்துள்ளார். அப்போது சங்கீதா கும்பகோணத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அன்பரசன் […]
மும்பையில் முக கவசம் அணியாததால் அபராதம் விதித்த மும்பை முனிசிபாலிட்டி ஊழியரை பெண் ஒருவர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் மீண்டும் பரவி வருகிறது. பல இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த சில தினங்களில் சென்ற வருடம் மார்ச் மாதம் நடந்த அதே வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு […]
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் தூய்மை தலைநகராக மதுரை வண்டியூர் என்ற பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் நேற்று இரவு பணி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த சக பணியாளர்கள் மொட்டை […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி. என்று அழைக்கப்படும், விடுமுறை கால பயண சலுகை கிடைக்கிறது. அதில் சில புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கான பயணப்படி விடுமுறை திட்டத்தில் பண வவுச்சர் திட்டத்தை பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது. என்னவென்றால், இனி மத்திய ஊழியர்கள் இந்த தொகைக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. கொரோனா காரணமாக எல்.டி.சி யைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஊழியர்களுக்கு உருவானது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளில் LTC அதாவது விடுமுறை பயணப்படி கிடைக்கிறது. இதன் […]
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் நேற்று மாலை நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இது தொடர்பாக என்டிடிவி யில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சனிக்கிழமை மாலை இவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் இரவு நேர வேலையும் பார்த்து வந்துள்ளார். தொடர்ந்து ஞாயிறு மதியம் இவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு, உடனே நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பு மருந்து காரணமாக இருக்குமோ என்று பலரும் சந்தேகித்து வருகின்றன. தடுப்பூசி போடுவதற்கு முன்னரே இவர் உடல்நலம் […]
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். அரசு பாலியல் கொடுமைக்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், சிலர் காமக் கொடூரர்கள் தொடர்ந்து இது மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. […]
சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பெரவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜவகர் நகரில் வசித்து வருபவர் வசந்தகுமார். இவர் அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வசந்தகுமார் தனது கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் மூலம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை இழந்ததால் மிகுந்த […]
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு நபர் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூர் மாவட்டம் தர்மபுரம் மண்டலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஊழியராக பணியாற்றி வருபவர் சினேகலதா. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போனதாக அவரது பெற்றோர் அனந்தபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தன்கிழமை காலை, தர்மவாரத்தின் புறநகரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வயலில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் வங்கி அதிகாரியை 12 துண்டுகளாக நறுக்கி பெட்டியில் அடக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகரின் வொர்லி பகுதியை சேர்ந்த 31 வயதான சுனில் குமார் என்பவரின் சடலமே பெட்டிக்குள் வைத்து அடக்கிய நிலையில் ராய்காட் மாவட்டத்தில் நெருள் நான் ரயில் நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டது. சுனில் குமார் நண்பரான சார்லஸ் மற்றும் அவரது மனைவி சலோமி ஆகியோர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த 12ஆம் தேதி […]
தாய்லாந்தில் உணவு கழிவறையில் சென்ற ஊழியர் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. நம்மூரில் சில கழிவறைகளில் கரப்பான்பூச்சி, பல்லி, சிறிய பூச்சிகள் எதையாவது பார்த்தால் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வருவோம். ஆனால் இந்த உணவகத்தின் கழிவறையில் பெரிய பாம்பு ஒன்று இருந்தது. கேட்கவே எப்படி இருக்கிறது? அப்படியான ஒரு சம்பவம் நான் தற்போது நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் ஃபிட்சன்டுக் என்ற பகுதியில் உணவகத்தில் பணியாற்றும் க்னுப் […]
நிவர் புயலின் காரணமாக மின் வயரில் விழுந்த மரக்கிளையை உயிரை பணையம் வைத்து ஊழியர் ஒருவர் அகற்றி உள்ளார். நிவர் புயல் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக கடந்து சென்ற நிலையில் பல கட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன. மேலும் மின்கம்பியில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. https://www.dailymotion.com/video/x7xpsog இதுபோன்று மரக்கிளை ஒன்று மின் கம்பத்தின் மேல் விழுந்ததை மின் ஊழியர் ஒருவர் தன் உயிரை பணையம் […]
உயிரியல் பூங்காவில் ஊழியரின் கையை சிங்கம் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆப்பிரிக்காவில் இருக்கும் செனகல் பகுதியில் உயிரியல் பூங்காவில் Wade என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் விலங்குகளைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் முன் கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்தை பந்தாவாக தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரையே பார்வையாளர்கள் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்க திடீரென அந்த சிங்கம் Wade-யின் கையை நன்றாக கவ்வி கொண்டது. இதனை பார்த்த பார்வையாளர்கள் அலற ஊழியரை காப்பாற்றும் நோக்கத்தில் சிலர் சிங்கத்தின் […]
பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருப்பத்தூர் சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து நேற்று திருப்பத்தூர் வந்தவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. பாதிக்கப்பட்ட நபர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேனியில் எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் அந்த அலுவலகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் நேற்று வரை 125 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 105 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை […]
சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனோ பாதிப்பு உறுதியாகியுள்ளது. உணவு டெலிவரி ஊழியர் சென்ற வீடுகள், மற்றும் இடங்கள் குறித்து சுகாதாரத்துறை விவரங்களை சேகரித்து வருகிறது. தற்போது, அந்த 26 வயது இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், உணவு டெலிவரி செய்த வீடுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதே போன்ற சம்பவம் முன்பு டெல்லியிலும் நடந்துள்ளது. அதன் காரணமாக சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]
டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது. டெல்லியில் இதுவரை 3,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் 190 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,108 ஆக அதிகரித்துள்ளது. அதில் 877 […]
விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த 15ம் தேதி வரை அலுவலகத்திற்கு வந்து இவர் பணியாற்றியுள்ளார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதாக தகவல் வெளியானது. இதையடுத்து தலைவர் மாளிகை தரப்பில் இதறகு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதேபோல, நாடாளுமன்ற பணியாளர் ஒருவருக்கு கொரோனா […]