Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தீபாவளிக்கு சூப்பர் பரிசு…. விப்ரோ நிறுவன வெளியிட்ட அறிவிப்பு….!!!

முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ சென்ற காலாண்டில் நிகர லாபம் குறைந்தது தொடர்ந்து சென்ற Variable Pay தொகையை குறைத்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அளித்தது. B மற்றும் C அதற்கு மேல் மிட் மேனேஜர் நிலை மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் Variable Pay வை பெறவில்லை. அதனை தொடர்ந்து நடப்பு காலாண்டில் எதிர்பார்த்ததை விட நிறுவனத்தின் நிகர லாபத்தை ஈட்டி உள்ளது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் 85% ஊழியர்களுக்கு 100% மாறி ஊதியம் அளிப்பதாக அதன் தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

ஆஃபர் லெட்டர்களை திரும்பப் பெற போறீங்களா?… ஐடி ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

கொரோனா காலத்தில் ஐடி நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியை நிலை நிறுத்திக்கொள்ள ஊழியர்களை WorkFrom Home முறையில் பணி செய்யுமாறு அறிவுறுத்தினர். இப்போது கொரோனா தொற்று குறைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில ஐ.டி நிறுவனங்களானது தங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைக்கின்றனர். எனினும் ஒருசில நிறுவனங்கள் இப்போதும் Work From Home செய்ய அனுமதிக்கின்றனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஊழியர்கள் இன்னொரு பணியை தேடிசெல்கின்றனர். அதன்படி தற்போது ஏராளமான ஊழியர்கள் தங்களின் தேவைக்கு தகுந்தபடி பகலில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

இனி அதெல்லாம் கட்…! எல்லாரும் வாரத்தில் 3 நாட்களாவது….. ஊழியர்களுக்கு TCS முக்கிய அறிவிப்பு….!!!!!

TCS நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் லட்சிய கனவாக உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் வீட்டில் இருந்து வேலை செய்யும் பணியாளர்களின் வொர்க் பிரம் ஹோம் சேவையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதாவது கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்னும் அதே நிலை தொடர்கிறது. இந்த நிலையில் வாரத்தில் குறைந்தது மூன்று […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இனி…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் […]

Categories

Tech |